Search This Blog

Tuesday, February 28, 2012

மனம் தான் கோயில் - நாம் தான் கடவுள்!

http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/s720x720/424102_349650191741559_103143753058872_1015383_178386171_n.jpg
‎////கிறிஸ்தவ அமைப்புக்கள் எதிர்ப்பு !கல்விக்கரசி சரஸ்வதியின் சிலை வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இருந்து அகற்றப்பட்டது/////

பாடசாலைகளில் சாதி, மதம், அரசியல் இம் மூன்று விடயங்களின் நிழல் விழாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. ஓரு அரசியல்வாதியின் சிலையை பாடசாலையில் வைப்பது எவ்வளவு அபத்தமான செயலோ அதேயளவு அபத்தம் சாமி சிலையை வைப்பதும். (அது கல்விக் கடவுள் - எல்லோருக்கும் பொதுவானது என்பதெல்லாம் ந...ாமே நமக்குள் சொல்லிக்கொள்ளும் சமாதானம் மட்டுமே) கடவுள் சிலை பாடசாலைகளில் இருப்பது வீண் பிரிவினையை மட்டும் ஏற்படுத்தவில்லை, அது மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளையும் விதைக்கிறது. சிலை வையுங்கள். தியாகத்திற்கு முன்னுதாரணமாக வாழ்ந்த மனிதர்களின் சிலைகளை வையுங்கள். பாடசாலையின் தாபகரின் சிலை அல்லது இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஆணிவேராக செயற்பட்டவர்கள்... இப்படி பலர் இருப்பார்கள். (நான் கிறிஸ்தவன் இல்லை. ஏசுவதானால் முரளி என்று என் பெயரைச் சொல்லி ஏசுங்கள். வீனாக வேறு மதங்களை வம்புக்கு இழுக்காதீர்கள் Please)See More
· · February 24 at 10:11am


    • Arun Nadarajah Wt ar u trying to say??????
    • Murali Tharan பகுத்தறிவைப் போதிக்க வேண்டிய பாடசாலையில் மூடநம்பிக்கையை வளர்க்கும் சாமி சிலையை வைக்க தீர்மானித்தது முதல் தவறு. அதை எதிர்ப்பவர்கள் சமயத்தின் பெயரால் தான் எதிர்க்கிறார்களேயன்றி மாணவர்களின் பர்த்தறிவு விருத்தியைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதுவும் தவறுதான். சாமிசிலைகளைக் கொண்டுபோய் கோயிலில் வையுங்கள். கடவுளை நம்புபவர்கள் அங்கு போவார்கள். எல்லோருக்கும் பொதுவான - புனிதமான பாடசாலையில் வைத்து சாமியைக் (!?) கேவலப்படுத்த வேண்டாம். சரஸ்வதி சிலை இருப்பதால் சரஸ்வதி வித்தியாலயங்கள் இதுவரை சிறந்த மாணவர்களை மட்டுமே உருவாக்கியதுமில்லை. சரஸ்வதி சிலை இல்லாமலே வின்சன்ட் பாடசாலை இதுவரை பிரகாசிக்கத் தவறவுமில்லை. மனம் தான் கோயில். நாம் தான் கடவுள்.
      February 24 at 1:50pm · · 8
    • Murali Tharan Go to this link Srivathsan Gopalapillai http://www.facebook.com/muralivision/posts/10150574853516748?ref=notif&notif_t=feed_comment
      ‎////கிறிஸ்தவ அமைப்புக்கள் எதிர்ப்பு !கல்விக்கரசி சரஸ்வதியின் சிலை வின்சன்ட் மகள...ிர் உயர்தர பாடசாலையில் இருந்து அகற்றப்பட்டது///// பாடசாலைகளில் சாதி, மதம், அரசியல் இம் மூன்று விடயங்களின் நிழல் விழாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. ஓரு அரசியல்வாதியின் சிலையை பாடசாலையில் வைப்பது எவ்வளவு அபத்தமான செயலோ அதேயளவு அபத்தம் சாமி சிலையை வைப்பதும். (அது கல்விக் கடவுள் - எல்லோருக்கும் பொதுவானது என்பதெல்லாம் நாமே நமக்குள் சொல்லிக்கொள்ளும் சமாதானம் மட்டுமே) கடவுள் சிலை பாடசாலைகளில் இருப்பது வீண் பிரிவினையை மட்டும் ஏற்படுத்தவில்லை, அது மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளையும் விதைக்கிறது. சிலை வையுங்கள். தியாகத்திற்கு முன்னுதாரணமாக வாழ்ந்த மனிதர்களின் சிலைகளை வையுங்கள். பாடசாலையின் தாபகரின் சிலை அல்லது இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஆணிவேராக செயற்பட்டவர்கள்... இப்படி பலர் இருப்பார்கள். (நான் கிறிஸ்தவன் இல்லை. ஏசுவதானால் முரளி என்று என் பெயரைச் சொல்லி ஏசுங்கள். வீனாக வேறு மதங்களை வம்புக்கு இழுக்காதீர்கள் Please)See More
      February 24 at 1:50pm · · 3 ·
    • Srivathsan Gopalapillai நீங்கள் சொல்லுவது 100 வீதம் உன்மை.
      மாணவர்கள் சீருடை அணிவதுகூட அவர்களுக்கிடையில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வரக்கூடாது என்பதற்காகவே....கதை அப்படி இருக்க அவர்களுக்கிடையில் மத விரோதங்களை விதைப்பது ஆபத்தானது.
      February 24 at 2:12pm · · 3
    • Srivathsan Gopalapillai ‎192 வருடமாக எந்தவிதமான பாகுபாடோ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் சேவை வழங்கிய நம்முடைய மச்சாள் பாடசாலை ( பின்ன புனித மிக்கேல் கல்லுரிக்கு சிசிலியா சகோதர பாடசாலை என்றால் வின்சன்ட் மச்சாள் பாடசாலைதானே???? ) ஒரு சிலைப்பிரச்சனையால் பிளவுபதுவது தவறு.
      மட்டக்களப்பு மக்களை பிளவுபடுத்தி பார்ப்பதில் அரசியல்வாதிகளுக்கு சந்தோசமோ இல்லையோ முரன்பட்ட செய்திகளை மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்து மக்களை மோதவிட்டு பார்ப்பதில் ஊடகங்களுக்கு நிகர் ஊடகங்களே!!
      காலம்காலமாக மட்டுநகரில் வாணிவிழாவும் ஒளிவிழாவும் நத்தார் பண்டிகையும் மாமாங்க திருவிழாவும் மதநிகழ்வாக பார்கப்படாத நிலையில் சிலையும் மதமும் வந்து நம் சமூகஒற்றுமையை சீணடிப்பார்ப்பது அழகன்று.
      2 minutes ago · Like
      February 24 at 2:23pm · · 5
    • Nithiyakala Arumugam So My kind request is to the principal, teachers,parent, Old girls and students who are involeved in this issue, please give up this idea and contribute to create talented students.
      February 24 at 2:40pm · · 2
    • Murali Tharan மிகவும் சரியான கருத்துக்கள் சிறி. திரும்பவும் சொல்வதைத்தான் நானும் சொல்லுறன். பாடசாலைகளில் சாதி, மதம், அரசியல் இம் மூன்று விடயங்களின் நிழல் விழாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. அது எல்லா மதத்துக்கும் தான் - எல்லா கடவுளுக்கும் தான். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (மட்டும் தான்) எல்லாம் சௌக்கியம். கோயிலில் இருக்க வேண்டிய கடவுள்கள் பாடசாலைகளில் இருப்பதும் தவறு, பாடசாலைப்பிள்ளைகள் பாஸ் பண்ணுவதற்கு கோயில்களை நம்பியிருப்பதும் தவறு.
      February 24 at 3:52pm · · 2
    • Murali Tharan Nithiya, Go to the above link, tell your opinion there. many religious terrorists are there.
      February 24 at 3:54pm ·
    • Murali Tharan உடைக்க வேண்டிய கடவுளின் சிலைகளை வச்சி பிரச்சனை பண்ணுறானுகள். வைச்சிருக்கவேன்டிய நல்ல மனிதர்களின் சிலைகளை உடைச்சி பிரச்சனை பண்ணுறானுகள் Why this சிலை வெறி..... சிலை வெறி..... சிலை வெறி..... சிலை வெறி..... Da.aaaaaaaa,......
      February 24 at 4:12pm · · 2
    • Sashirekha Gunaseelan Murali, please stop to share like this issue, that will make more sensitive, all r our people, I beleive in the histry we donot have such a proplem, leave this one , this is onely school problem, let them to solve,
      February 24 at 5:09pm ·
    • Avarthani Muralitharan நான் படிக்கவிருக்கும் இந்தப்பாடசாலையில் விஷச்செடி வளராமல் இருக்கவேணும் எண்டு அப்பா ஆசைப்படுறாரோ தெரியல... அத இன்னும் நாலு வருஷத்துக்குப் பிறகு பிடுங்கினா போதும் எண்டு நினைக்காம இப்பவே பிடுங்கனும் எண்டு அப்பா நினைக்கிறதுக்குக் காரணம் அது மத்தவங்களுக்கும் நன்மையா இருக்கும் எண்டதால தான் எண்டு நான் நினைக்கிறன்.
      February 24 at 5:29pm · · 5
    • Srivathsan Gopalapillai Sashirekha Gunaseelan அக்கா நீங்கள் சொல்லுறது உன்மைதான்.இந்த பிரச்சினையை பெரிது படுத்துவது எங்கள் நோக்கமில்லை....இதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சினையாகிவிடக்கூடாது என்பதே எமது வாதம்.(சுனாமியை பார்த்தவனுக்கு சூறாவளி ஒன்றும் பெரிதல்ல )
      இத்தனை வருடமாக இல்லாத மதவேறுபாடு ஏன் தலையெடுக்கிறது என்ற சிந்தனை நம்ம சனங்களுக்கு வரவேண்டும்.
      இங்கே சிலையல்ல பிரச்சனை நம் மனங்கள் சிந்தனைகள் சுயநலமானதே உன்மை.
      என்ன கொடுமை இது அவர்கள் சிலையை வைப்பார்கள் உடைப்பார்கள் அதெல்லாம் சிம்பள்......
      நம்ம பகுத்தறிவு பேசினால் எதிர்ப்பு கிளம்புகிறது.
      காய்க்கிற மரத்துக்குதானே கல்லெறி விழும்.என்ன முரளி அண்ணன்.
      February 24 at 5:37pm · · 3
    • Murali Tharan Dear Reka, this issue was already gone beyond the control of school society, everyone are talking about this and it was now highly politicized. Go to the above link and see how the others see the problem. most of them are attacking other religions, but none of them are thinking importance to eliminate the religious, cast and politics from school. Sorry, I love Batticaloa, I love VGHS.
      February 24 at 5:39pm · · 2
    • Srivathsan Gopalapillai இந்த பிரச்சினைக்கு நம்ம நாட்டமை தீர்ப்பு
      பகுத்தறிவைப் போதிக்க வேண்டிய பாடசாலையில் மூடநம்பிக்கையை வளர்க்கும் சாமி சிலையை வைக்க தீர்மானித்தது முதல் தவறு. அதை எதிர்ப்பவர்கள் சமயத்தின் பெயரால் தான் எதிர்க்கிறார்களேயன்றி மாணவர்களின் பர்த்தறிவு விருத்தியைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதுவும் தவறுதான்
      February 24 at 5:44pm · · 1
    • Murali Tharan றோட்டில அடி புடி நடந்தா அடி வாங்குறவன் போய் ஆஸ்பத்திரில படுத்திருப்பான். அடிக்கிறவன் ஓடிப்போயிடுவான். சமாதானம் பண்ண வந்தவன் தான் கடைசில போலீஸ் கோர்ட் எண்டு அலையிற கதையால்ல இருக்கு சிறி....? என்ன செய்யிறது.. எதிலுமே சரியான முடிவெடுக்க பகுத்து அறியும் ஆற்றல் இருக்கணும். அது இல்லை என்பவர்களுடன் தானே எமது பிரச்சனை... அப்ப அவர்கள் அநியாயத்தை விட்டுவிட்டு நியாயத்தைத் தானே தண்டிப்பார்கள்..??? மனம் உடைந்து போகாமல் எமது சேவையை நாம் தொடருவோம். உலகம் ஒரு நாள் மாறும்.
      February 24 at 5:53pm · · 2
    • Nesharaashaa Thambirajah hee.. Evalavu nadanthirukka...
      February 24 at 7:01pm ·
    • Nesharaashaa Thambirajah kaalathukku kaalam Maddakalappu eppadiya peradukkum... paavam...
      February 24 at 7:02pm ·
    • Somasuriyam Thirumaran முரலி உண்மையில் சிலை வைக்கத்தான் வேண்டும் அது அந்தப் பாடசாலையின் ஸ்தபகரது சிலையை என்னும் கருத்தை நான் வரவேற்கின்றோன்.
      February 24 at 7:34pm · · 1
    • Somasuriyam Thirumaran அப்படிப் பாற்தாலும் முரலிக்கு ஒரு சிலை Order இருக்கு...
      February 24 at 7:35pm · · 1
    • Somasuriyam Thirumaran அவனவன் பாணின் விலை ஐந்து ரூபா கூடிற்று என்று கவலப்படுறான் இதுகள்ற புதினம் என்டா...
      February 24 at 7:44pm · · 1
    • Srivathsan Gopalapillai சரி நாங்க சிலையை வைத்தே தீருவோம் என்றால் அகில உலக சுப்பர் ஸ்டார் பத்மஶ்ரீ கப்டன் சாக்லட் பாய்
      நம்ம பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனுக்கு ஒரு சிலை வையுங்கள்.....அவரைப்பார்த்தாவது வாழ்கையில எப்படி பில்டப் கொடுக்கிறது பஞ்ச் பேசுறது என்ற அறிவாச்சும் வரும்...
      February 24 at 9:36pm ·
    • Thanesh Veluppillai If this statue of Goddess would bring conflict among communities no need for such move. God is for peace not for conflict, don’t use any religion or name of God for the petty interest of certain groups.
      Saturday at 7:52am · · 4
    • Dunstan Babu Great Machan..... Im Proud of u."Good thoughts to activate the 6th sense".
      Saturday at 4:10pm · · 1
    • Rajani Chelliah Great murali.... really great.
      Saturday at 5:57pm · · 1
    • Gunam Surendar yes anna good......
      Saturday at 8:23pm · · 1
    • Umeshan Canagasuriam aNAAL ELAATHUKUM ORU ALAVU UNDU.cHRITIAN SCHOOL LA EAN SARASVETHI SILAI?
      Yesterday at 6:01am ·
    • Murali Tharan கிறிஸ்தவம் சைவம் எண்டு இல்லை... எந்தப்பாடசாலையிலும் எந்தவொரு கடவுள் சிலைகளும் இருக்கக்கூடாது என்பதே என் கருத்து. பொது அறிவையும் பகுத்தறிவையும் வளர்க்கவேண்டிய இடம் பாடசாலை. கடவுளின் சிலைகளும் படங்களும் இருக்கவேண்டிய இடம் கோயில். இதேபாடசாலையில் ஒரு யேசுவின் சிலையையோ சிலுவையையோ வைத்தாலும் எனது கருத்து இதேதான்!!
      Yesterday at 8:40am · · 4
    • Richard Welington supper Murail, every read this ..............., True........
      Yesterday at 3:09pm · · 1
    • Murali Tharan இந்தப் பிரச்சினையை தயவுசெய்து கிறிஸ்தவம் - சைவம் என்று பார்ப்பதை தவிருங்கள். இது பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைளுக்கும் இடையிலுள்ள பிரச்சினை. இங்கு இரண்டே மார்க்கங்கள் தான். ஒன்று பக்தி மார்க்கம். உண்மையாகவே சரஸ்வதி ஒரு கல்வித்தெய்வம், சரஸ்வ...தியை வணங்கினால் கேட்பதெல்லாம் கிடைக்கும் என்று நம்புபவர்கள் கோயிலில் போய் சரஸ்வதியை வேண்டுங்கள். ஊமையையே பேசவைத்ததாக (!?) சொல்லப்படும் சரஸ்வதி இன்னொரு சபதம் எடுத்தால் இந்த சிலை விவகாரத்திற்கு ஈசியாக தீர்வைப் பெற்றுத் தரமாட்டாரா என்ன??? இரண்டாவது பகுத்தறிவு மார்க்கம். மாணவர்கள் படிப்பதற்கு பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும் தான் முக்கியம், சிலைகளல்ல என்று நம்புபவர்கள் என்பக்கம் வாருங்கள். சிலையோ சிலுவையோ பாடசாலைகளில் அவசியமற்றவை, இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிட்டு வேறு வேலை பார்ப்பம். உயிரைக்கொடுத்தாவது சிலை வைத்தே தீருவோம் என்று வீர வசனம் பேசி பிறமதங்களை இழிவாகப் பேசி தங்கள் மதத்தையும் தாங்கள் படித்த பாடசாலையையும் கேவலப் பபடுத்தித் திரியும் சிலர் இருக்கிறார்கள். அந்த இரண்டுங்கெட்டான்கள் என்ன மார்க்கம் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
      Yesterday at 3:17pm · · 4
    • Gunam Surendar அண்ணா நீங்க சொன்னது ஒருபக்கம் ஆனால் இந்த பாடசாலையை உருவாக்கியவன் இப்போது இருந்தால் அவர் கண்களில் இருந்து இரத்தம் வரும் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாடசாலையில் இப்பிடி ஒரு நிலை ........
      21 hours ago · · 1

  • ---------------------------------------------------------------------------------------------

  • Strike

    By <3 wE lOvE ViNcEnT <3 (Albums) · Updated on Friday
    · Share

    • 2 shares2 shares

      • Murali Tharan
        நாங்களெல்லாம் குருவைத்தான் தெய்வமாக நினைத்திருந்தோம். ஆனால் இங்கே எமது தெய்வங்கள் வீதியில் நின்று அரசியல் புரிவது வேதனையாக இருக்கிறது. பாடசாலையில் அரசியலும் சமயமும் சிலபசில் இருக்கும் பாடமாக மட்டும் நினையுங்கள் - கற்றுக்கொடுங்கள். But நீங்க...ளே அரசியல் பண்ணாதீர்கள், சமய வெறியர்களாய் மாறாதீர்கள். தன்னம்பிக்கைக்கும் நடுநிலைமைக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டியது ஆசிரியர்களே.. சரஸ்வதியால் வந்த பிரச்சினைக்கு தீர்வை சரஸ்வதியிடமே விட்டுவிடுங்கள். சரஸ்வதி சிலை இருப்பதால் சரஸ்வதி வித்தியாலயங்கள் இதுவரை சிறந்த மாணவர்களை மட்டுமே உருவாக்கியதுமில்லை. சரஸ்வதி சிலை இல்லாமலே வின்சன்ட் பாடசாலை இதுவரை பிரகாசிக்கத் தவறவுமில்லை. மனம் தான் கோயில். நாம் தான் கடவுள்.See More
        February 24 at 6:15pm · · 13
      • Archana Sivalingam katka kasadara katpavai katra pin nitka atharku thaha( ithuku artham theriyuma)
        February 24 at 6:58pm · · 2
      • Janarthani Lohitharajah
        சபாஷ் Murali Tharan anna, சமயமும் மதமும் நம்மை வழிப்படுத்தவே தவிர வீதியில் இறக்கவல்ல.வேறுபட்ட மத நம்பிக்கை கொண்ட மாணவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை பிரதி பலிக்க கூடிய அடையாளங்களை நிறுவுவது ஏனைய மாணவர்களுக்கு மனக்கசப்பை உண்ட...ுபண்ணலாம். இக்கசப்பு வன்மமாய் உருமாறும் இடத்தில் விரும்பத்தகாத விடயங்களுக்கு வழிகோல முடியும். வன்மங்களுக்கு அப்பாற்பட்ட சமூக நல நோக்குடைய உற்பத்தியே இந்த கல்லுரி தர வேண்டும் என்பது இக்கல்லுரியின் பழைய மாணவி என்ற முறையில் எனது எதிர்பார்ப்பும் அவாவும் ஆகும்.See More
        February 24 at 7:38pm · · 7
      • David Jebb well done Murali.
        February 24 at 8:43pm ·
      • Jenu Shanth கல்வித் தெய்வம் என்பது ஒரு இனத்துக்கான தெய்வம் என்று சொல்வதை விட கலைகளுக்கு எல்லாம் முதலானவள் என்பதை நாம் உணர வேண்டும்.............
        February 24 at 9:52pm · · 3
      • Aja Aj Ivankalam padicha vaathi aanathunka
      • Anniyan Khan unmyane enthe christianum inorumathethe pila solle mataan .......... neenga ellam kathure vetham thane athaan ipady oll kilapuringa neenga poai unga de veala pun...... parunga http://www.facebook.com/muralivision http://www.facebook.com/Janarthani.l http://www.facebook.com/david.jebb1
        February 24 at 11:21pm · · 2
      • Gowthami Arunnan Well done Murali Anna
        Saturday at 4:40pm · · 1
      • Bala Raj Murali & Gothami compromising is nt life...Be smart Try 2 understant hat happned ? & hw they covered all
        Saturday at 5:36pm · · 1
      • Krishanthi Kamalendra this is all her selfishness and don't fall for it pls wake up to ur self guyz
        Sunday at 7:02am ·
      • Gowthami Arunnan I'm pure Hindu girl ,Murali anna you are absolutely correct
        Sunday at 2:14pm · · 2
      • Arn Dayan hey guys ungalukku jesus,sarasvathi,allah kalvi kodukka poralla. Ungada sir& teachers than kalvi kodukka poranga. Muthalla avanga kathaiya keattu nadanga. Appuram silai vaikalam. Unga schl panna thapu silai ya vaithu vittu eduthathu than. Start la silai vaikkama vittiruntha ivalavu prb vanthirukkathu.

        All is well........
        Sunday at 2:57pm ·
      • Murali Tharan கிறிஸ்தவம் சைவம் எண்டு இல்லை... எந்தப்பாடசாலையிலும் எந்தவொரு கடவுள் சிலைகளும் இருக்கக்கூடாது என்பதே என் கருத்து. பொது அறிவையும் பகுத்தறிவையும் வளர்க்கவேண்டிய இடம் பாடசாலை. கடவுளின் சிலைகளும் படங்களும் இருக்கவேண்டிய இடம் கோயில். இதேபாடசாலையில் ஒரு யேசுவின் சிலையையோ சிலுவையையோ வைத்தாலும் எனது கருத்து இதேதான்!!
        Yesterday at 8:44am · · 6
      • Murali Tharan
        இந்தப் பிரச்சினையை தயவுசெய்து கிறிஸ்தவம் - சைவம் என்று பார்ப்பதை தவிருங்கள். இது பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைளுக்கும் இடையிலுள்ள பிரச்சினை. இங்கு இரண்டே மார்க்கங்கள் தான். ஒன்று பக்தி மார்க்கம். உண்மையாகவே சரஸ்வதி ஒரு கல்வித்தெய்வம், சரஸ்வ...தியை வணங்கினால் கேட்பதெல்லாம் கிடைக்கும் என்று நம்புபவர்கள் கோயிலில் போய் சரஸ்வதியை வேண்டுங்கள். ஊமையையே பேசவைத்ததாக (!?) சொல்லப்படும் சரஸ்வதி இன்னொரு சபதம் எடுத்தால் இந்த சிலை விவகாரத்திற்கு ஈசியாக தீர்வைப் பெற்றுத் தரமாட்டாரா என்ன??? இரண்டாவது பகுத்தறிவு மார்க்கம். மாணவர்கள் படிப்பதற்கு பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும் தான் முக்கியம், சிலைகளல்ல என்று நம்புபவர்கள் என்பக்கம் வாருங்கள். சிலையோ சிலுவையோ பாடசாலைகளில் அவசியமற்றவை, இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிட்டு வேறு வேலை பார்ப்பம். உயிரைக்கொடுத்தாவது சிலை வைத்தே தீருவோம் என்று வீர வசனம் பேசி பிறமதங்களை இழிவாகப் பேசி தங்கள் மதத்தையும் தாங்கள் படித்த பாடசாலையையும் கேவலப் பபடுத்தித் திரியும் சிலர் இருக்கிறார்கள். அந்த இரண்டுங்கெட்டான்கள் என்ன மார்க்கம் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.See More
        Yesterday at 10:18am · · 4
      • Venuka RaVichandran statue elam vachachu udaika vanthavangala arrest paniyachu inga oruvarum unga karutha kekala vera vela iruntha poi parunga
        about an hour ago ·
      • Shanu Siddarthan நீ யாருடி ? முதல்ல உன்னைய arrest பண்ணாம விட்டாங்களே ROFL ......
        57 minutes ago ·
      • Murali Tharan ean statue udaika vanthavangala arest pannineenga? avanga manasa matha solli unga "kallu theivam" sorry "kalvi theivam" kita oru nerthi kadan vachirukalame.... Mooda nanmbikkaiku oru alavu kanaku venama? Padikira vayasila arasiyal pannama padikkira velaya mattum parkalame.... (Konjam thannambikkaiyoda!)
        52 minutes ago · · 1
      • Shanu Siddarthan இந்தக்காலத்து பிள்ளைகள் சமத்துவமா நடக்குங்கள் எண்டு பார்த்தா இன்னும் வேற்றுமையும் இன வேறுபாடுகளையும் காட்டிற மாதிரி நடகீங்க !
        அதுசரி யாழ்பாணத்தில இருந்து வந்தா அந்த புத்தி போகதுதானே ! இதுமாதிரியான நடவடிக்கை இனி மட்டக்களப்பு மண்ணில தூண்டிற மாதிரி எவனும் செய்யாதிருக்கட்டும் !

  • -----------------------------------------------------------------------------------------


♥ wE lOvE ViNcEnT ♥ added a new photo.
· · · February 24 at 6:03pm ·


  • 1 share1 share
    • Thushanth Patkunam I realy proud of u guys...
      February 24 at 6:14pm ·
    • Archana Sivalingam uppittavarai ullalavum ninaikireroooooo? overa ninaikirenga kanum
      February 24 at 6:55pm ·
    • Billa Sajeev enna VALKA da ithu ?¿¿¿¿¿
      February 24 at 7:31pm ·
    • David Jebb well done Murali and glad someone is making sense here.
      February 24 at 9:01pm · · 1
    • Jenu Shanth கேவலமானவர்களின் சிலைக்கெல்லாம் மாலைபோடுறீங்கள் ஆனால் ஒரு இனத்தின் கல்வித்தெய்வம் மதிச்சிட்டு போங்களன் ஏன் மிதிச்சிட்டு போறீங்கள்...
      February 24 at 9:44pm · · 3
    • Thushanth Patkunam ila ungala yaaru silaye veika sonne ??? enethuku viche poatu eduthaneenga?? athu anthe mathethe avamane paduthire methiri ilaya?? athan pirachene ....yaaru inga sense podure oruvrum ilaye ... ,.....
    • Nilashun MVasagar uir koduthenum intha sillaiyai meella vaika vendum.....
      February 24 at 10:08pm · · 2
    • Arn Dayan nenga christian , hindu endu ungada religion a parkama. God a God aa mattum parunga. Nenga seitha thavaru vilangum.
      February 24 at 10:30pm · · 2
    • Anniyan Khan Murali Tharan ne ene peria apetakera pothitu poai pulayode vilayadu unaku ithu sampantham ilathe vishyam
      February 24 at 11:13pm · · 3
    • Sshamapriya Sivathavarajah watever v ill make a history..................uirkodithawathu medenum inth silylai waipom................
      Saturday at 11:04am · · 3
    • Sivalingam Niruthani school da vayase olunga theriyala varalaru kathaika varengala.schoola patri kathaikureenga schoola vittu pona pirahu eththana thadavai schoolkulla kaal vachurupeenga.........?
      Sunday at 8:16am · · 5
    • Sivalingam Niruthani வின்சென்ட்ல படிச்ச எண்டு வெளிய சொல்லாதீங்க உங்களுடைய வார்த்தை பிரயோஹம் சரியாய் இல்ல
      Sunday at 8:20am · · 3
    • Glory Dasun ‎@venuka.... Prayer hall edaikkula vanthathu ella, school eppo kattinangalo (1820) appa erunthe erukku..... Ungala marthiri hall da plan la ellatha ponda katti iravoda irava yarukkum theriyama silai vachcha marthiri naanga ondum prayer hall la kattalla..........
      Sunday at 7:54pm ·
    • Glory Dasun And... Yaru ungala temple poha venam endu sonna? School la sarasvathi poosa panna venam endu sonna? Yaravathu thadai pottangala eppayavathu? Evn eppa hall opening kku iyar vanthu poosa seiya venam endu than sonnama? Naanga ungaltta kekkiram silai mattum vaikka venam endu.....
      Sunday at 8:02pm ·
    • Arn Dayan appa glory nenga thana prayer halla kattininga!!!!!!

      prayer hall a pathi kataikka ithu 1820 illa glory ithu 2012.
      Sunday at 8:55pm · · 1
    • Sivalingam Niruthani jesus மட்டும் இல்ல தர்ம சக்கரம் , பிறை நட்சத்திரம் வைக்கவும் இந்துக்கள் தயார் எம்மதமும் எமக்கு சம்மதமே
      Sunday at 10:16pm · · 2
    • Arn Dayan avara kattinavar...
      avar maysan velaiya parkiravar.....
      Yesterday at 6:43am ·
    • Murali Tharan கிறிஸ்தவம் சைவம் எண்டு இல்லை... எந்தப்பாடசாலையிலும் எந்தவொரு கடவுள் சிலைகளும் இருக்கக்கூடாது என்பதே என் கருத்து. பொது அறிவையும் பகுத்தறிவையும் வளர்க்கவேண்டிய இடம் பாடசாலை. கடவுளின் சிலைகளும் படங்களும் இருக்கவேண்டிய இடம் கோயில். இதேபாடசாலையில் ஒரு யேசுவின் சிலையையோ சிலுவையையோ வைத்தாலும் எனது கருத்து இதேதான்!!
      Yesterday at 9:54am ·
    • Murali Tharan இந்தப் பிரச்சினையை தயவுசெய்து கிறிஸ்தவம் - சைவம் என்று பார்ப்பதை தவிருங்கள். இது பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைளுக்கும் இடையிலுள்ள பிரச்சினை. இங்கு இரண்டே மார்க்கங்கள் தான். ஒன்று பக்தி மார்க்கம். உண்மையாகவே சரஸ்வதி ஒரு கல்வித்தெய்வம், சரஸ்வதியை வணங்கினால் கேட்பதெல்லாம் கிடைக்கும் என்று நம்புபவர்கள் கோயிலில் போய் சரஸ்வதியை வேண்டுங்கள். ஊமையையே பேசவைத்ததாக (!?) சொல்லப்படும் சரஸ்வதி இன்னொரு சபதம் எடுத்தால் இந்த சிலை விவகாரத்திற்கு ஈசியாக தீர்வைப் பெற்றுத் தரமாட்டாரா என்ன??? இரண்டாவது பகுத்தறிவு மார்க்கம். மாணவர்கள் படிப்பதற்கு பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும் தான் முக்கியம், சிலைகளல்ல என்று நம்புபவர்கள் என்பக்கம் வாருங்கள். சிலையோ சிலுவையோ பாடசாலைகளில் அவசியமற்றவை, இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிட்டு வேறு வேலை பார்ப்பம். உயிரைக்கொடுத்தாவது சிலை வைத்தே தீருவோம் என்று வீர வசனம் பேசி பிறமதங்களை இழிவாகப் பேசி தங்கள் மதத்தையும் தாங்கள் படித்த பாடசாலையையும் கேவலப் பபடுத்தித் திரியும் சிலர் இருக்கிறார்கள். அந்த இரண்டுங்கெட்டான்கள் என்ன மார்க்கம் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
      Yesterday at 10:14am · · 1
    • Gowry Rajah yaar ta manasum kastapadakudathu enral sarasvathy sila thevailla. karanam intha scl la ithuvarai iruntha entha oru principal lum silaikal veipathadku mun varavillai. this is not tample.... silai vechal than sarasvathi kalviyai kudukuma.? illai 5% mavathu ulla cristian pillaikalukum teachers kum sama urimai kuduka vendum....
      Yesterday at 2:39pm ·
    • Sivalingam Niruthani appa ethukunga prayer hall? athuvum vename!!!!!!!!!!!!!!
      22 hours ago · · 1
    • Shanu Siddarthan Kunduchee Prayer hall elarukum pothuva iruku poi pray pannu !! Silaiya vachu naadakam adatha !! Ungalayelaam thiruthela ! Mandaila moola iruka ilati pulu iruka endu theriyala ungaluku !

-----------------------------------------------------------------------------------------------



SHE IS BACK!
· · Share · Yesterday

  • 21 shares21 shares

    • Jeevan Fernandaz Suppose Such activity took place in st.michael's,convent! Sumthing would have happened!
      Yesterday at 2:47pm · · 4
    • Aruran Rajanathan oru mathiriya success panitinga...
      Yesterday at 2:48pm ·
    • Priyatharsan Uthayanathan We want to make Saraswathy Statue in every college in Batticaloa town
      Yesterday at 2:50pm · · 5
    • Jeevan Fernandaz Full of shit on the statue!
      Yesterday at 2:50pm · · 1
    • Kayal Vizhi we did it
      Yesterday at 2:51pm · · 1
    • Shanu Siddarthan இத வச்சாச்சு இனி வின்சென்ட் பிள்ளைகள் நல்ல படிப்பங்கலாம் நல்லா .. LoLz
      Yesterday at 2:53pm · · 2
    • Sathya Sundararajah wow, nice to hear this good news, well done.!!!
      Yesterday at 2:54pm · · 1
    • Winston Thangaraja அப்படியாயின் தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலை வைப்பதும் தவறில்லை என்பீர்கள்போல. ஜீவன்பெர்னாண்டஸ் அவர்களே உங்கள் பதிவு தவறு.
      Yesterday at 2:54pm · · 6
    • Jeevan Fernandaz Winston sir! Im against tis statue issue! Commenta sariya padinga!
      Yesterday at 2:59pm ·
    • Winston Thangaraja JF! My comments is in reference to your second post
      Yesterday at 3:08pm · · 3
    • Kayal Vizhi ethu eppdiyo naanga statue vachchittam
      Yesterday at 3:10pm · · 1
    • Kayal Vizhi we did it!
      Yesterday at 3:11pm · · 1
    • Suba Mythili muttrilum thavaru oru christian school la ithai vachchathu
      Yesterday at 3:11pm · · 3
    • VaviThra Siva god is great ......
      Yesterday at 3:11pm · · 1
    • Shanu Siddarthan இவங்க எக்கேடோ கேட்டு போகட்டும்! சிங்களவன் வரட்டும் நம்ம ஊருக்கு புத்தர் சிலையையும் வைக்கட்டும் ! இந்து பாடசாலைகளில் !
      இவங்க எதாவது பேசட்டும் அப்போ வாய்ல நல்லா குத்திறதுக்கு.... இவங்க கேட்ட கேட்டுக்கு அந்நியன் சனியன் எண்டு வேற பேர வச்சிட்டு அலையுறாங்கள் ! இப்படி ஒரு பாடசாலை !!
      Yesterday at 3:30pm · · 2
    • Praveena Yoganathan well done gals................. the brave LIONS in V.G.H.S.... have brought the statue back.. BRAVO!!!!!!!!!!!!!!!
      Yesterday at 3:40pm · · 8
    • Chandran Shayini wow good news.. best of luck vincent
      Yesterday at 3:49pm · · 2
    • Pirashnavi Pathmanathan Superbbbb!!!!!!! girls, thx 2 u all....
      23 hours ago · · 5
    • Murali Tharan
      ஆஹா. கோயிலில் இருக்கவேண்டிய சரஸ்வதியை பாடசாலைக்கு இடம்பெயர்த்தாச்சு. இனி ஆசிரியர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஐயர்மாருக்கு அப்பொயின்ட்மென்ட் குடுங்க... மணியடிக்க மணியடிக்க மாணவமணிகளுக்கு படிப்பு ஏறும் போல.. பகுத்தறிவு வளர்க்கவேண்டிய... இடத்தில் மூடநம்பிக்கைகள்....? விளங்கும் தமிழ் சமூகம்!! திரும்பவும் சொல்றன் .. கோயிலில் இருக்க வேண்டிய கடவுள்கள் பாடசாலைகளில் இருப்பதும் தவறு, பாடசாலைப்பிள்ளைகள் பாஸ் பண்ணுவதற்கு கோயில்களை நம்பியிருப்பதும் தவறு. தவறான ஓர் முன்னுதாரணமாக ஓர் முன்னணிப் பாடசாலை மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதே....See More
      23 hours ago · · 9
    • Vaana Raj good job girls
      23 hours ago · · 3
    • Vaana Raj tnx u all
      23 hours ago · · 2
    • Murali Tharan By the way, the statue looks so beautiful.
      23 hours ago · · 1
    • Rakshi Ganaa really proud of u girls
      23 hours ago · · 3
    • YC Krish excuse me very sorry 2 say this...neega solrathu sari endu eduthu kondalum engal schoola pray hall endu ondru matha sarpana room ondu ullathu......athai ena saivathu....ethatku ungal answer ena mr.murali tharan???
      23 hours ago · · 4
    • Ganesh Navam well done girls
      23 hours ago · · 3
    • Vaana Raj yeah correct, anthu prayer hall illa chapel k
      23 hours ago · · 2
    • Gayathiri Rabindran
      What a remarkable event that has taken place today!!!! They have burst all their fury against the misconcept and misapprehension which was gushed in the name of superiority.You girls have showed the power of vincentides!!!!Let this event be... marked on the history of education to embark "THE POWER OF STUDENTS" in their attitudes of bravery,unity,intrepidity,audacity,unanimity and oneness.....HATS OFF GIRLS....SO PROUD OF YOU.........See More
      23 hours ago · · 13
    • Vaana Raj Mr.Shanu Budha's Statue vaika poreengala? Neenga 1 visayatha therinchukonga, 16 Christians scl name mattram seiyapatu iruku and athu kooda hindu name than. k Majority 90./. iruntha temple kattalam naanga atha kekkala. k just 1 statue. Saraswathi ellarukum pothuwanwa. Don't 4get it k..............
      23 hours ago · · 5
    • YC Krish k vaana raj chapel.........
      23 hours ago · · 2
    • Narmatha Sanmugarasa vincent girls na summava.
      23 hours ago · · 6
    • Bala Raj BE ALERT....Some teachers of ur school are planning 2 destroy the statue with the help of boys...pls look into this...
      22 hours ago · · 3
    • Murali Tharan
      To YC Krish: உங்கள் கேள்விக்கான பதில் இது தொடர்பான எனது ஆரம்பப் பதிவிலேயே இருக்கிறது. >>---------> ///பாடசாலையில் அரசியலும் சமயமும் சிலபசில் இருக்கும் பாடமாக மட்டும் நினையுங்கள் - கற்றுக்கொடுங்கள். But நீங்களே அரசியல் பண்ணாதீர்கள், சமய வெற...ியர்களாய் மாறாதீர்கள். சரஸ்வதி சிலை இருப்பதால் சரஸ்வதி வித்தியாலயங்கள் இதுவரை சிறந்த மாணவர்களை மட்டுமே உருவாக்கியதுமில்லை. சரஸ்வதி சிலை இல்லாமலே வின்சன்ட் பாடசாலை இதுவரை பிரகாசிக்கத் தவறவுமில்லை. மனம் தான் கோயில். நாம் தான் கடவுள்/// >>------------> பாடசாலைகளில் சமயப் பாடங்கள் படிப்பிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. In fact எல்லா சமயங்களுமே நல்ல வழிகளைத்தான் போதிக்கிறது. But சமயத்துடன் சேர்த்து மூடநம்பிக்கைகள் திணிக்கப்படுவது தான் தவறு என்பது எனது கருத்து. Prayer hall இருப்பது தவறல்ல, ஆனால் அதை எதற்குப் பாவிக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது விடயம். உதாரணமாக அங்கு பைபிளில் உள்ள ஒரு வாசகத்தை வாசித்து விட்டு ஆண்டவரைப் பிரார்த்தித்தால் எப்படியும் சித்தி எய்தி விடலாம் என போதிக்கப்பட்டால், அதைக்கேட்டு ஒரு மாணவி படிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு யேசுவே கதி என்று இருப்பாரானால் அந்த Prayer Hall ஐ இடித்துத் தள்ளுவதில் தவறில்லை. (எந்த மதமானாலும் சரி)See More
      22 hours ago ·
    • Naveen Sinniah Paramesekaram will urel allow to to put a Buddhist statue in shivananda or in BT/hindu college u dnt wat the history please refer to wikepedia http://en.wikipedia.org/wiki/Vincent_Girls_High_School,_Batticaloa
      en.wikipedia.org
      This school founded by the Methodist Missionaries in 1820 has grown from strengt...h to strength, year by year during last 188 years shining in all its glory as a beacon of light in the educational arena of the Eastern Province. It has steered thousands of students to prosperity and success in their ca...See More
      Expand Preview
      22 hours ago · · 1
    • Gayathiri Rabindran
      ‎@Murali Tharan:தங்களது கவனத்திற்கு சில விடயங்களை கொண்டுவர முனைகின்றேன்.மெதடிஸ்த திருச்சபையினால் 1847 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கபட்ட யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் தேசிய பாடசாலயில் ஒரு தத்ரூபமான சரஸ்வதி சிலை அமைக்கபட்டு வழிபடப்பட்டு வருவதுடன்,அதே திர...ுச்சபையால் 1817 இல் நிறுவபட்ட யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் கடந்த 29-12-2011 அன்று சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டு ஆற்றிய ஆறுமுக நாவலரின் சிலைஉம் ஸ்தாபிக்கபட்டு உள்ளது.கல்வி என்னும் பரந்துபட்ட எண்ணக்கருவில் நான் மேல் குறிப்பிட்ட இரண்டு இடங்களும் பகுத்தறிவினைத்தான் வளர்க்கின்றன என நம்புகின்றேன்.மேலும் இங்கு மூட நம்பிக்கைகள் ஏதும் இருப்பதாக மனிதத்துவத்துடன் நோக்குபவர்களுக்கு தென்படாது.இந்கு ஒரு சிலை அமைக்கபட்டதே தவிர பிரதிஷ்டை செய்யபடவில்லை.எனவே மணியடிக்க அவசியமில்லை.ஐயரை வரவழைக்க வேண்டிய நிர்ப்பந்தமுமில்லை.இன்று வெளிப்பட்டது பெண்களின் வீரம்.இது முதல்தர பாடசாலையின் முன்னுதாரணம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.See More
      21 hours ago · · 18
    • YC Krish
      naaga saraisvathi statue ku pusai saiyanum endu sollavillai..........saraisvathi enpathu ellorukum pothuvanathu bcoz elloraium porutha varaiyil nam padikum puththahamum saraisvathium ondu than ........pusai saivathatkaha vaikavillai alakuka...ha than vaithullom .....neegal evalavu solrigala evalavo sinhala schools. departmentla kuda saraisvathi statue vachchirukanga ean evalavo methodist schools la kuda saraisvathi statue vachchirukanga avanga ena pusa mudikaiya vachchirukanga???ela mani adihava??nam kovilai nampi erukindrom endru solla villai.......nangal ellorukum pothu endruthan solhirom.......matham endra pirachinai eduthavarkal nangal ellai........See More
      21 hours ago · · 3
    • YC Krish nangal arasiyalvathium alla mathavathium alla we r students.kkkkk.......
      21 hours ago · · 7
    • Yuketha Mudaliyar Well said Gayathiri Rabindran :)
      21 hours ago · · 4
    • Showkat Mir congrate to all of u
      21 hours ago · · 2
    • Showkat Mir frndz help others god himself help u
      21 hours ago · · 1
    • Thamizhan Ramesh சரஸ்வதி சிலையை மீண்டும் நிறுவுவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள். வெல்க தமிழ்.
      21 hours ago · · 6
    • Gopika Ravichandran well done girls......... so proud of u all.......
      21 hours ago · · 2
    • Venuka RaVichandran we rocked da day!
      21 hours ago · · 4
    • Janani Thillainathan Well done girls.
      19 hours ago · · 5
    • Kiruthika Ganeshalingam well done girls......proud of u all...:))))))))
      18 hours ago · · 2
    • Tmoorthy Kavitha GO AHEAD...proud to be a student of VINCENT..........
      17 hours ago · · 1
    • Priyatharsan Uthayanathan ஆரம்ப காலத்திலே ஆங்கிலேயர்கள், தங்களின் மதத்தைப் பரப்புவதற்க்காக மிசனரிப் பாடசலைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். இது அவர்களின் தந்திரமான சூழ்ச்சியாக இருந்தது. இதற்கு எம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பலிக்கடா ஆகிவிட்டார்கள்.. ஆனாலும் மீண்டும் எமது கலாச்சாரத்தை நிலை நாட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது...
      4 hours ago · · 3
    • Sulo Sapesh well done girls,you are achieved your goal
      3 hours ago ·
    • Thushanth Patkunam Gayathiri Rabindran ungalale mattum epady mudiuthu
      23 minutes ago ·
    • Murali Tharan Dear Gayathiri Rabindran : மீண்டும் சொல்றன் இது சமயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. மூடநம்பிக்கைப் பிரச்சினை. மானவர்கள் தன்னம்பிக்கையாளர்களாய் வளரவேண்டுமே தவிர மூடநம்பிக்கையாளர்களாய் அல்ல. வேம்படியில் மாணவர்கள் பெறுபேறுகளுக்குக் கடவுளைத்தான் நம்பியிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்படவேயில்லை. ///இன்று வெளிப்பட்டது பெண்களின் வீரம்./// என்று கூறியிருக்கிறீர்கள். நல்லது. நல்லவேளை சரஸ்வதியின் அருள் என்று கூறவில்லலை. சிலை அமைத்த செலவில் நாலு புத்தகங்களை வாங்கிப் போட்டிருந்தா மாணவர்களின் பொதறிவு வளரும். இப்பிடி சரஸ்வதியை சந்திக்கு இழுத்து கேவலப்படத்தியிருக்கத் தேவையில்லை. எதையும் செய்யமுன்பு நாலு பேரின் அபிப்பிராயத்தைக் கேக்கவேணும் எண்டு சொல்லுறது இதுக்குத்தான்.
---------------------------------------------------------------------------------------------