Search This Blog

Saturday, May 7, 2011

Face Book உரையாடல் - Part 11 - மூட நம்பிக்க்கைகளின் மொத்த தொகுப்பே சென்று வா!

Srivathsan Gopalapillai படங்கள் - சுவர் புகைப்படங்கள்

Photo 16 of 18 ஆல்பத்துக்கு திரும்பு · Srivathsanஇன் புகைப்படங்கள் · Srivathsan'இன் சுயவிவரம்


மூட நம்பிக்கைகளின்
மொத்த தொகுப்பே
சென்று வா!!!!!

மக்கள் நம்பிக்கையில்
சவாரிசெய்த நாயகனே
உன்னை
ஒரு முறை வணங்குவேன்
உதவி புரிவாயா
மதம் என்பது
மனித பிரம்மை
என உரை.

உனக்காய் ஒரு
சொட்டு கண்ணீர்
உமக்கு மறுபிறவி
மாயை மந்திரம்
கிடையாது
என கூறு.
இணைப்பு: 24 ஏப்ரல் · ·

  • 22 நபர்கள் இதை விரும்புகிறார்கள்
    • Srivathsan Gopalapillai சாய் பாபா வின் மரணசெய்தி கேட்டு இடிந்துபோய் நின்றேன்.....இன்று அதிகாலை வரை இந்திய வலைத்தலைங்களை REFRESH பண்ணி பண்ணி இருந்தேன்.என்னை ஏமாற்றிவிட்டார் பாபா.கொஞ்சம் Early ஆக வீசா வாங்கியிருந்தால் FAST & FIRST மாதிரி போட்டு இருக்கலாம்.சரி பரவாயில்லை அந்த குறையை அம்மா அப்பா பகவான் தீர்த்து வைப்பார்கள்....
      24 ஏப்ரல், 12:44 க்கு · · 14 பேர்ஏற்றப்படுகின்றது...
    • Murali Tharan
      ஒரு மனிதனின் மரணத்தில் மகிழ்வது அவ்வளவு நாகரிகமான செயல் இல்லை தான். ஆனாலும் எத்தனையோ மூடநம்மிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மரணம் என்பதில் சாய்பாபா செத்ததில் ஏதோ ஒருவகை சந்தோஷம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது.
      ----------
      மனித நாகரீகத்திற்கு... முற்றிலும் எதிரான எத்தனையோ அநியாயங்களைச் செய்த “இடி அமீன்” கூட இறுதிவரை ராஜவாழ்க்கை வாழ்ந்து இறந்து போன நிலையிலில் தன்னைக் கடவுளின் அவதாரமாகக் கூறித்திரிந்தவன் இருபத்தியெட்டு நாட்களாக மூச்சுத்திணறலில் அவதிப்பட்டு இறந்ததன் மூலம் தனது மூடநம்பிக்கைப் பக்தர்களுக்கு ஏதோவொரு செய்தியைச் சொல்லிவிட்டுப் போயிருப்பதாகவே எனக்குப் படுகிறது!மேலும் பார்க்க
    • Sanseevan Harichandran ‎"கடவுள் இறந்துவிட்டார்".....என்ற சொல்லும் தோன்றிவிட்டது...அதுசரி இறந்தால் எப்படி அவர் கடவுளாகமுடியும்...மூன்றுநாள் பொறுத்திருக்கலாம் சிலவேளை மறுதரிசனம் தந்தாலும் தருவார், வசதிபடைத்தவர்கள் கண்களுக்கு மட்டும்!!!
    • Srivathsan Gopalapillai
      தன்னை அவதாரம் என்னும் அம்மா பகவானும் சரி மறுபிறவி என்ற பாபாக்களும் சரி ஒன்றை சரியாக விளங்கிவைத்திருக்கிறார்கள்.மதம் என்று ஒரு கூறுகிய வட்டத்துக்குள் இல்லாமால் எல்லா மதங்களையும் ஆதரித்து பேரிய வலையை போடுவதே அவர்களுடைய வெற்றி.
      என்னதான் இவங்கள ...பிழை சொன்னாலும் பக்த அடியார்களின் லூட்டியோ தனி.பெருமளவு பணத்தை கொட்டி அம்மா பாபாக்களுக்கு நன்கொடை செய்யதால் பாவம் எல்லாம் பறந்து போகும் என்பது மனிதனின் உச்சகட்ட மூடநம்பிக்கை.இதனால்தான் வெறும் அம்மாக்கள் எல்லாம் அம்மா பகவான் ஆகிறார்கள்.

      "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"
      மேலும் பார்க்க
      25 ஏப்ரல், 12:54 க்கு · · 5 பேர்ஏற்றப்படுகின்றது...
    • Gb Alren kill em all..
      25 ஏப்ரல், 15:20 க்கு ·
    • Sujanthan Suntharalingam IPPADIEA solli solli saibaba vai annupita machi,wishes.
      26 ஏப்ரல், 00:56 க்கு · · ஒருவர்Srivathsan Gopalapillai இதை விரும்புகிறார்.
    • Shobine Harichandran ஒருவன் மற்றவருடைய மதத்தையோ, கொள்கைகளையோ, நம்பிக்கையையோ பற்றிய கருத்தை சொல்ல எந்த விதத்திலும் உரிமை உரியவன் இல்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கே............ அவர்கள் சிந்திக்கும் நேரம் இது........ சிந்திக்கடும்............ பொறுமை காப்போம்..........
      26 ஏப்ரல், 03:54 க்கு · · 3 பேர்3 நபர்கள் இதை விரும்புகிறார்கள்
    • Srivathsan Gopalapillai
      ஒருவனுடைய மதம் நம்பிக்கை கொள்ளைகள் சமுகத்தை தவறான பாதையில் வழிகாட்டும் போது பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.ஆயினும் பாபாவின் மரணம் ஒன்றும் எங்களுக்கு பண்டிகை கிடையாது.

      "ஒரு மனிதனின் மரணத்தில் மகிழ்வது அவ்வளவு நாகரிகமான செயல் இல்லை தான். ஆனால...ும் எத்தனையோ மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மரணம் என்பதில் சாய்பாபா செத்ததில் ஏதோ ஒருவகை சந்தோஷம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது."{ நன்றி முரளி அண்ணா }

      பள்ளி பருவத்தில் பாடப்புத்தகத்தில் "உலகம் உண்டு" எனும் தலைப்பில் வாசித்த கட்டுரை இப்போதும் எனக்கு ஞாபனம் இருக்கிறது.
      " ஒரு மனிதன் பல லட்சங்களை தவறான வழியில் சேர்த்துவிட்டு சில ஆயிரங்களை மக்களுக்காக செலவிடும் போது அவன் நல்லவனாக மக்களால் நோக்கப்படுகிறான்.இது மக்களின் அறியாமை "
      இதைத்தான் பாபாக்களும் அம்மா பகவான்களும் செய்கிறார்கள்.
      மேலும் பார்க்க
      26 ஏப்ரல், 13:14 க்கு · · 4 பேர்நீங்களும் வேறு 3 பேர்கள் உம் இதை விரும்புகிறீர்கள்.
    • Srivathsan Gopalapillai
      மற்றவனுடைய மதம் நம்பிக்கை கொள்ளை பற்றி கருத்துக்கூறுவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.நாங்கள் ஒன்றும் பாபா அம்மா சாமிகள் வேண்டாம் பாவாடைச்சித்தர் உடாங் சாமியை நம்புங்கள் என்று கூறவில்லை.ஊரில் இருக்கிற சாமி மாரில் 99 வீதம் கள்ளச்சாமிகள் என்...பதே எங்கள் வாதம்.

      இல்லை நான் தெரியாமல்தான் கேடகிறேன் சாமி மாரை பற்றி மூடநம்பிக்கை பற்றி கதைக்கும்போது சிலருக்கு வருகின்ற கோபம் ஏன் மற்ற சமுக விடயங்களில் வருவிதில்லை??????
      இப்படியான கள்ள சாமியார்களின் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை துலைத்துக்கொண்டவர்கள் பலர்.இன்னும் இவர்களை நம்பினால் www.sorry.com
      மேலும் பார்க்க
      26 ஏப்ரல், 13:25 க்கு · · 2 பேர்2 நபர்கள் இதை விரும்புகிறார்கள்
    • Mathuranthan Thambiah woow vathsan ....!!!...great..
      26 ஏப்ரல், 18:45 க்கு ·

    • Krishananth Shivanesarajah
      "சாய்பாபாவை கடவுளாக நினைத்தவர்களுக்கோ/ ஒரு வழிகாட்டியாக நினைத்தவர்களுக்கோ அவர் மனநிம்மதியை கொடுத்திருந்தால் அதுவே போதும். அன்பே சிவம் படபாணியில் அன்பான மனிதநேயம் உள்ள அனைவரும் இறைவர்களே.
      கடவுளின் அவதாரங்கள் எனப்படும் யேசு கிறிஸ்து, இராமர், கிருஸ்ணர் etc போன்றோரும் இவ்வுலகில் அவதரித்தபின் மரித்ததாகதானே சொல்லப்படுகிறது. எனவே ஒருஇறப்பை கேலிக்கூத்தாக்குவது சரியல்ல #நான் சாயிபாபா பக்தன் அல்ல"
    • 26 ஏப்ரல், 19:33 க்கு

    • Krishananth Shivanesarajah
    • "நான் தெரியாமல் தான் கேக்கிறேன், அப்போ... ராமக்கிருஷ்ணர் என்ன வ்சமியா ? Cancer வந்த்துதான் அவரும் செத்தார்... மேலதிக வாதத்தை நான் நீங்கள் நேரில் வந்ததும் வைத்து கொள்கிறேன், Srivathsan Gopalapillai"
    • 26 ஏப்ரல், 19:35 க்கு

    • Krishananth Shivanesarajah
    • "Do u hav faith n Jesus? (Just for a knowledge nothing else)"
    • 26 ஏப்ரல், 19:36 க்கு

    • Krishananth Shivanesarajah
    • "அதைப் பார்க்க நீர் அந்த காலத்தில் வாழ்ந்து பார்த்தில்லையே...என்ன சொன்னாலும், ஆவ்.. என்று கேட்டது வரலாறு... இது உம் சம காலத்தில் நடந்தது, எனக்கு தெரிந்த் மட்டில், ஆவண சான்றுகள் படியும்... அனைத்தும் மக்கள் நலனுக்கே முன்னெடுக்கப்பட்டுள்ளது."
    • 26 ஏப்ரல், 19:36 க்கு

    • Krishananth Shivanesarajah
    • "நான் சொல்வதெல்லாம், அவர் நல்ல மனிதர்... சாமி பற்றி எனக்கு தெரியாது... அந்த ஊர் சென்று வந்தவன், அதுவும் இருமுறை... நடப்பதெல்லாம்... மாபெரும் மனிதாபிமான வேலைகளே அன்றி வேறில்லை..."
    • 26 ஏப்ரல், 19:38 க்கு
    • Srivathsan Gopalapillai என்னை பொறுத்தவரை இல்லை என்பது கடவுளுக்கு மட்டும்தான்....கடவுள் இல்லை எனும் திராவிட இயக்கங்களின் கொள்கைளை ஏற்றுக்கொண்டவன் நான்.
      26 ஏப்ரல், 19:44 க்கு ·

    • Srivathsan Gopalapillai பள்ளி பருவத்தில் பாடப்புத்தகத்தில் "உலகம் உண்டு" எனும் தலைப்பில் வாசித்த கட்டுரை இப்போதும் எனக்கு ஞாபனம் இருக்கிறது.
      " ஒரு மனிதன் பல லட்சங்களை தவறான வழியில் சேர்த்துவிட்டு சில ஆயிரங்களை மக்களுக்காக செலவிடும் போது அவன் நல்லவனாக மக்களால் நோக்கப்படுகிறான்.இது மக்களின் அறியாமை "
      இதைத்தான் பாபாக்களும் அம்மா பகவான்களும் செய்கிறார்கள்.
      26 ஏப்ரல், 19:47 க்கு · ·


    • Srivathsan Gopalapillai உலக அறிஞர் எல்லாம் பின்பற்றுவதால் பாபா ஒன்றும் நல்லவராகி விட முடியாது.சனங்களின் மிகைப்படுத்தல்கள்... பற்றி தொடர்பில்லை என்பது அவரின் கையேலாகாத தனம்......அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்பதை என்னால் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க முடியும்.....அவர் கடவுள் இறைமகன் இதல்லாம் தேவையில்லை........அவர் மக்களை ஏமாற்றவில்லை என்பதை உம்மால் நிருபிக்க முடியுமா?????
      26 ஏப்ரல், 19:58 க்கு · ·

    • Krishananth Shivanesarajah
    • "அப்துல் ஐயா உங்களை என்னை விட நிச்சயம் அறிவானவர் என்பதில் வத்சன் உங்களுக்கு ஐயமில்லயே ? சச்சினுக்கு இருக்கும் தெளிவினால் அவர் இன்னும் திறமையாகவும் இளமையாகவும் இருப்பது தெரியும் தானே ? விவேக் இன் வாதம் கள்ளச் சாமி தானே ? இவர் அனைவரும் இவரைக் குருவாக ஏற்றுள்ளன்ர். ‘கடவுள்’, ‘மறு அவதாரம்’ இவை அனைத்தும், பலன் பெற்ற சனங்களின் மிகைப்படுத்தல்கள்... அதுக்கும் இக் குருவானவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை... இது தெள்ளிய உண்மை... ஆத்மீகம் கதைக்க யாராலும் முடியும்... விட்டல் நித்தியானந்தா என்ன... கிருஷாணந்தா என்று நானும் கிளம்பி விடலாம்... 99 வீதம் என்றீர்களே... அந்த 1 வீதம் பற்றி தான் சொல்கிறேன்... சொல்வது எளிது வாழ்வது கடினம்... இது உலகறிந்த உண்மை..."
    • 26 ஏப்ரல், 19:49 க்கு

    • Srivathsan Gopalapillai அவருடைய இறப்பு ஒன்றும் எங்களால் கேலிக்கூத்தாக்கப்படவில்லை.
      அவர் தன்னை கடவுளாக சித்திரிப்பதற்கு ஆண்மிக குருவாக சித்தரிப்பதற்கு எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எல்வோரும் பாருங்கள்...
      http://www.metacafe.com/watch/725380/becareful_with_fake_god_sathya_sai_baba_part_13/
      26 ஏப்ரல், 20:55 க்கு · · ஒருவர்Nirukshann Prabaharan இதை விரும்புகிறார்.
    • Srivathsan Gopalapillai
      எனக்கு யேசு நாதர் முகமது விவேகாநந்தர் பற்றி ஆராய்வதற்கு அவர்கள் காலத்தில் நான் இருக்கவில்லை.
      அவர்கள் காலத்து சமூக அவலங்களையும் பிரச்சனைகளையும் உங்களால் நிருபிக்க முடியுமானால் தாராளமாக செய்யுங்கள்.என்றும் என் ஆதரவு உண்டு.கடவுளையும் மத வாதங்கள...ையும் பொய்பிக்க வேண்டுமென்பதே என் கொள்கை.அதற்கு உதவினால் எனது அன்பை பெறுவீர்.

      இனியும் மதம் எனக்கூறி ஒரு பிரிவு வேண்டாம் .

      என் கண்முன்னே ஒருவன் வாயால் இலிங்கம் கையால் திறுநீறு எடுப்பை பாரத்து ரசிக்க கைதட்ட நான் தயார் அவன் ஒரு வித்தைக்காரனாக இருந்தால்.அதை விடுத்து இப்படியான வித்தைகளை காட்டி ஒருவன் தன்னை ஆண்மிகவாதி என நிருபித்துக்கொண்டு மக்கள் நம்பிக்கையில் சாவாரி செய்யவது தவறு நன்பர்களே!!!!!!!!

      சரி அவர்களால் சமூக பணிகள் முன்னடுக்கப்படுவதாக கூறுகின்றார்கள்.எத்தனை கோடிகள் கிடைகின்றது???????எத்தனை ஆயிரங்கள் செலவழிக்கப்டுகின்றது தெரியுமா?????
      இவற்றுகெல்லாம் ஆதரம் உண்டு.
      மேலும் பார்க்க
      26 ஏப்ரல், 21:19 க்கு · ·

    • Srivathsan Gopalapillai என்று நம்பியதன் காரணம், அவர்களின் பின்னால் சமயம் தொடங்கியது அறிவிஅலின் உச்சக் கட்ட வளர்ச்சியா ? என்னையா ,,,
      பதில்
      எந்த மதமும் அறிவியலை ஆதரித்ததாக எனக்கு தோண்றவில்லை.அறிவியல் கொள்கைகள் மத அம்சங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததையே வரலாறுகள் கூறுகின்றன. [ Angels & Demons ஐ பாருங்கள் ]எனவே மதம் தேவையில்லை என்பதே என் வாதம்.
      26 ஏப்ரல், 21:40 க்கு · ·


    • Srivathsan Gopalapillai
      அப்துல் கலாம்
      சச்சீன்
      பாஜ்பாய்
      மன்மோகன் சிங்
      சோனியாகாந்தி
      ...விவேக்
      ஏன் கருனாநிதி
      போன்றோர் என்னைவிட அறிவாளிகள் என்பதில் ஐயமில்லை.
      ஆனால் அவர்களின் அறிவிற்கும் மூடநம்பிக்கைக்கும் வெகு தூரம் என்பதே வாதம்
      மேலும் பார்க்க
      26 ஏப்ரல், 21:46 க்கு · ·


    • Murali Tharan
      சாய்பாபாவை ஒரு நல்ல மனிதன் என்று வாதம் செய்யும் நண்பரே... நான் ஒன்று கேட்கிறேன்! வாயிலிருந்து லிங்கம் எடுப்பதாகவும், காற்றில் திரு நீறு வரவழைப்பதாகவும் இன்ன பிற வித்தைகளையும் பாபா செய்தானே... எப்பொழுதாவது அவற்றில் எந்த மந்திர சக்தியும் கிடை...யாது.. அவை வெறும் ஏமாற்று வித்தைகள் தான் என உண்மையைக் கூறியிருக்கிறானா? மக்களை முட்டாள்களாக்கி தான் ஒரு மகா அவதாரமாகக்க காட்டி தங்க சிம்மாசனமு்ம், செல்வச்செழிப்புமாக வாழத்தானே விரும்பினான்? எப்பொழுதாவது இவன் நேர்மையாக வாழ்ந்திருக்கிறானா? உண்மையிலேயே இவன் நல்லவன் என்றால் ஏன் இவ்வாறு இருபத்தியெட்டு நாட்கள் மூச்சுத்திணறலில் அவதிப்பட்டு செத்தான்? இவனை நல்லவனாக்க இது கடவுளின் தவறென்று கூறுவீர்களா நீங்கள்? 1998ல் தனது ஆசிரம வளாகத்திலேயே ஆறு பேரைக் கொன்று புதைத்தானே.. அதுவா நீங்கள் கூறும் மாபெரும் மனிதாபிமான வேலை?மேலும் பார்க்க
      26 ஏப்ரல், 23:10 க்கு · ·

    • Krishananth Shivanesarajah
    • "@Murali Tharan: தயவுசெய்து 86 வயதுக்கான மரியாதையை கொடுங்கள்... மோட்டுத்தனமாக இருக்கிறது உங்கள் வாதம்... Build-Up ஐக் கூட்டியது என்னை உம்மை வதசனைப் போல இருக்கும் அள்ளக்கைகள்.... அநியாயமாக அபாண்டமாக பழி போடுவது வேண்டாம்... சரி... I am offering an open challenge to both or you... Vathsan... and Mr. Murali... Shall I break your face book account and e-mail ? R u up to the task... ? Or else I can produce an fraudulent movie of you showing nudity or somewhat seducing at someone else to your liking ... Without any doubt... And without no proof I can do.. ? R u saying yes ? And if it so what you owe me ? Don't be rubbish... நான்

      ஒண்டும் பால் சூப்பி இல்லை வத்சன்... இப்படிப் பம்மத்து படம் ஒரு கோடி நாங்களும் பார்த்து இருக்கம்... செய்தும் இருக்கம்... உமக்குத் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்... A certain group of America's foe tried to convince the world, that US has never launched such voyage to the face of moon. Later it was totally proved, those footages and pictures were captured by those opposition who wanted to deny America's fame. Everything was proved. I don't get the link.. Don't be rubbish in bringing those URL's Vathsa.."
    • 27 ஏப்ரல், 00:08 க்கு


    • "I would like to claim another point... AT NO STAGE, I POINTED OUT THAT I FOLLOW BABA OR PROCLAIM HIM... I think you get this first Mr Murali. I am person who admire and honor him. மூட நம்பிக்கை எல்லா இடமும் உண்டு, அதன் வாதத்தை இன்னொரு நாள் வைத்துக் கொள்வம்... இங்கே... இந்த அளப்பரையைக் கொடுத்தது அள்ளக்கை சனங்களேயன்றி அவரில்லை... மேலும் திரு முரளி அவர்களே... வத்திக்கானில் பாப்பு வைச்ச மாதிரி ஆப்பூ இல்லை ஆடம்பர வாழ்க்கையோ இவர் வாழவில்லை...."


    • Krishananth Shivanesarajah"வித்தியாசத்தை உணருங்கள்.... 2 தடவை அந்த சுதந்திர நகரத்தை சென்று அங்குள்ள சமூக நடவடிக்கைகளையும், மனிதாபிமான சேவைகளையும் கண்டு வியந்தேன்... ஐயா, Murali Tharan அது நீங்கள் நான், வாயால், என் சமூகத்துக்கு நான் இவ்வாறு செய்வேன் என, விடும் பீலா அறிக்கைகளால் கூட ஈடு செய்ய முடியாதது... கடைசியாக ஒன்று சொல்கிறேன், என்ன சொன்னாலும்.... சந்திரனைப் பார்த்து நாய் குரைக்கத்தானே வேணும்... :D உங்கள் எல்லருக்கும் இதுக்கும் மேலும் பதில் என்றால், Hi tech பயன்படுத்தி Kishan எனும் என்னால் எவ்வாறு, உம் தளத்துள் போக முடியும் என காட்டுகிறேன்... :D இதுக்கு மேலும் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தேவை இல்லை, ஊரில் இருக்கௌம் அனைவருக்கும் பதில் சொல்ல ஏலாது தானே..... என்ன சொன்னாலும், நீவிர் கேட்கப்போவதுமில்லை, என்னைப் போன்ற ரசிகன் விலகப் போவதுமில்லை, விட்டு விட்டு வேலை ஏதும் செய்மின், அதைத் தொடருங்கள்....."
    • 27 ஏப்ரல், 00:27 க்கு


    • Srivathsan Gopalapillai வயத்துக்குரிய மரியாதை அளிக்கப்படுவது அவர்தம் செயலிலே அடங்கியுள்ளது.ஒருவருடைய செயல் சமூகத்தை தவறான வழியில் அழைத்துச்செல்லுமானால் அந்த மனிதனை அவன் இவன் மடயன் மண்ணங்கட்டி பத்தியகாரன் பரதேசி பன்னாடை என அழைப்பதில் எந்தவிதமான தவறுமில்லை.......
      27 ஏப்ரல், 00:44 க்கு ·


    • Srivathsan Gopalapillai
      முகபுத்தக கணக்கை சூறையாடுதல்
      மின்னஞ்சல் முகவரிவை தன்வசப்படுத்துதல்
      நிர்வானம் பட விளையாட்டுக்கள்

      தொடர்பான சவால்கள் குற்றச்செயல்களுக்கு ஒப்பானவை.
      ...இவை சட்டத்தில் ஒரு மனிதரை பயமுறுத்தும் செயலாகவே பார்க்கப்படும்.
      இவற்றை உம்மால் முடியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது.அது ஆளுமை தொடர்பான விடையம்.

      இதே போல வித்தைகளை பாபாவைவிட சிறப்பாக செய்துகாட்ட நமது ஊரிலே பலர் இருக்கிறார்கள்.சரி நீங்களே சொல்லுங்கள் வாயால் லிங்கம் எடுப்பது வித்தையா????? கடவுள் அருளா???????
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 01:08 க்கு ·

    • Srivathsan Gopalapillai விவாதம் பாபா வைப்பற்றியதே ஒழிய அமெரிக்க விண்வெளி ஆராச்சியை பற்றியது கிடையாது.
      ஒருவரை
      உமக்கு விடுக்கப்பட்ட சாவால் அவர் மக்களை ஏமாற்றவில்லை என்பதை நிருபிப்பதே!!!!!!
      இன்னுமொரு விடயம் விவாதத்தை திசைதிருப்பக்கூடாது.சான்றுகளையும் தம்பக்க நியாயங்களையும் முன்வைத்து விவாதிப்பதே சரியான விவாத முறை.எடுத்துக்காட்டுகள் 2ம் பட்சம்தான்.
      27 ஏப்ரல், 01:08 க்கு ·

    • Srivathsan Gopalapillai
      ஏன் வத்திக்கானுடன் நிறுத்தி விட்டீர்கள் கடவுளின் பேரால் சொகுசு வாழ்க்கை வாழ்கபவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.நாங்கள் ஒவ்வொரு களையாக இனங்காட்டுகிறோம்.
      பாப் பாண்டவர் விவேகாந்தர் போன்றோர் மக்களின் முதுகில் சவாரி செய்பவர்கள் என நீங்கள் நி...னைத்தால் அடையாளம் காட்டுங்கள்.இல்லை சாமி கண்ண குத்தும் என்று நினைத்தால் விட்டுவிடுங்கள் அது பற்றி ஆராய்ந்து நாங்களே தகவல்களை தருகிறோம்.
      உங்களுடைய விவாதத்துக்கே வருகிறேன்.....பாபா நல்லவர் ஆயினும் மக்களால் அவர் மிகைப்படுத்தப்டுகிறார் என்று கூறுகிறீர்களா?????
      அந்த மிகைப்படுத்தல் மூடநம்பிக்கை தானே?????
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 01:23 க்கு ·

    • Srivathsan Gopalapillai கலாம் என்னைவிட அறிவாளி என்பதில் ஐயமில்லை.
      ஆனால் அவர்களின் அறிவிற்கும் மூடநம்பிக்கைக்கும் வெகு தூரம் என்பதே வாதம்.
      ஒருவன் அறிவாளியாகவோ அறிவிலியாகவோ இருக்கலாம் ஆனால் அதற்கெல்லாம் அவர் செய்வதெல்லாம் சரி ஆகாது நன்பரே!!!!!!!!
      27 ஏப்ரல், 01:30 க்கு ·

    • Srivathsan Gopalapillai சரி எந்த விதத்தில் அந்த நகரம் சுதந்திரமானது என நீங்கள் கருதுகிறீர்கள்??????
      அங்கு சமூக சீர்கேடுகள் ஒன்றும் நடைபெறவில்லையா????
      சாய் பாபா அறக்கட்டளைக்கு அடுத்து என்ன நடக்கும்????
      தயவு செயது இந்த நடவடிக்கைகளுக்கும் பாபாக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறாதீர்கள்......
      27 ஏப்ரல், 01:41 க்கு · ·

    • Srivathsan Gopalapillai
      சந்திரனை பார்த்து நாய் குரைக்கும்.
      குரைத்துக்கொண்டே இருக்கும்.
      விடியும் வரை குரைக்கும்.
      ஊரில் உள்ள எல்லா நாயும் குரைக்கும்.
      சந்திரக்கோ இது தெரியாது.
      ...ஊரார் இதைக்கேட்பர்.
      உலகம் விளிக்கும்
      அன்று உண்மை விளக்கும்.
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 01:53 க்கு · ·


    • Srivathsan Gopalapillai மன்னிக்கவும் இவ்வாறான போலி நம்பிக்கைகளை பற்றி மக்களுக்கு விழிப்பை கொடுப்பதுகூட சமூக சேவைதான்...
      எங்களிடம் பாபா மாதிரி கட்டு கட்டாக காசு இல்லை தோழர்களே!!!!!!அதில் எத்தனை கட்டுக்கள் சேவை என்கிறது எத்தனை கட்டுக்கள் தன் தேவை என்கிறது என்பதுதான் உண்மை!!!!!!!
      27 ஏப்ரல், 01:57 க்கு ·


    • Srivathsan Gopalapillai சாய்பாபாவோ-அம்மா பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். ...இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!
      நன்றி முரளி அண்ணா
      27 ஏப்ரல், 03:37 க்கு · ·


    • Murali Tharan
      என்னைப் பொறுத்தவரை மரியாதை என்பது செயற்பாடுகளுக்குத் தானே ஒழிய வயதிற்குக் கிடையாது! மக்களின் அறியாமை மீது சவாரி செய்த ஒருவனை மகாத்மா என்று அழைக்க நினைக்கிறீர்களா திரு.கிரிசானந்த் அவர்களே....? தனது தவறுகளைச் சுட்டிக்காட்ட முற்படுபவர்களை பக்த...ர்கள் மூலம் (இறந்தபின்னும்) மிரட்டும் பாபாவுக்கும் தமிழ் சினிமா வில்லன்கள் பட்டாசு பாலா போன்றவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? இவ்வகையான மிரட்டல்கள் எனக்குப் புதுசு இல்ல கிரிசானந்த்... பல்கலைக்கழக வாழ்வில் எனக்கு பாபாவை விமர்சித்ததற்காக அடிக்க முற்பட்ட நண்பர் ஒருவரும் இருந்தார். பின்னர் இன்று அவர் முடநம்பிக்கை எதிர்ப்பில் அவர் என்னை விடத் தீவிரம்! சந்திரனைப்பார்த்தது நாய் குரைக்கும் எனும் உவமை துரதிஸ்டவசமாக இங்கு எமது செயற்பாடுகளையும் கிரி போன்றவர்கள் துள்ளுவதையும் சரியாக பிரதிபலிக்கிறது. இன்று எம்மைப்பார்த்து குரைக்கும் நீங்கள் ஓர்நாள் உண்மையை உணருவீர்கள். அதுவரை கிரி எந்த கிரிமினல் கேசிலும் மாட்டாமல் இருக்க அவரது சொந்தப் புத்தி அவருக்குத் துணைநிற்கட்டும்!மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 06:48 க்கு ·

    • "மன்னிக்கவும்... உன் அறிவைக் கண்டு வியக்கிறேன்... அதே நேரம், என்னை விட அறிவில் உயர்ந்த உன்னிடம் (மன்னிக்கவும் எனக்கும் உம்மில் பெரிய அங்கீகாரம் இல்லை Sarcastic approach) வீண் வியாக்கியானம் செய்து நான் என் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரை மணி நேரம் கொஞ்சம் அநாவசியமாக் போய் விட்டது... உலகில் இருக்கும் அனைவருக்கும் பதில் சொல்வது கஷ்டம் தானே.."
    • 27 ஏப்ரல், 09:37 க்கு

    • "வத்சன், உம்மை என்னைப் போல வாயால் அளக்க 1000 பேரால் முடியும்... கவியரங்கில் கவி வளர்த்து அர்சியல் செய்ய என்னலும் முடியும்... திரு. முரளி அவர்களே... இங்கு நீர் குடுக்கும் அறிவை ஏன் சனத்துக்கு செய்திருக்கக் கூடாது... Campus இல் நீர் அடித்த லூட்டியையும், வாழ்க்கையில் நீர் செய்த கேவலத்தையும் List-down செய்யும்... வாதத்தின் தலைப்பை மறக்காதே... செய்பவன் சக்கிலியன் என்ன, மகாத்மா என்ன ? 4 நல்லது செய்தா அது காணும்... நீர் பொண்டாட்டி குடும்பம் என்று settle ஆகிட்டு, உலக அறியாமையை விலக்க வந்த வண்ணக்கர் போல கதைக்கிறீர்... கதையல் உலகை வாங்காமல், உம் இலக்கிற்கான முன்னெடுப்பை செயலில் காட்டவும்... வத்சன் உங்களுக்கும் தான்.... நீங்களும் கொஞ்சம் உங்களை பற்றி யோசிங்க... கமல், நாயகன் படத்தில் வருவது போல... வந்தால், விசில் பறக்குது... நிஜத்தில் விமர்சனம்.... அவர் நல்லவரா கெட்டவரா என்பது முக்கியமில்லை... நல்லது மட்டுமே செய்து மனித குல உய்வுக்கு வித்திட்டிருக்கிறார்..."
    • 27 ஏப்ரல், 09:48 க்கு


    • Murali Tharan குடும்பம் புள்ளை குட்டி இருந்தால் மூடநம்பிக்கை - அறியாமைக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடாதா?.....!? என்னவிதமான விவாதம் இது கிரி? யாருக்காவது ஏதாவது நியாயம் விளங்குதா????

    • :) அப்படி சொல்லவில்லை ஐயனே... குவல் கொடுப்பதை விடுத்து... நாம் எல்லோரும் ச்யல் வீரன் ஆவோம்,, என்றேன் ஐயா... தயைகூர்ந்து எதாவது தவறாகக் கதைத்து இருந்தால் மன்னிக்கவும்..."
    • 27 ஏப்ரல், 10:42


    • Srivathsan Gopalapillai
      உங்களிடம் கேட்கப்பட்டது பாபா பற்றியே
      அதைவிடுத்து எம்முடைய சுய வாழ்க்கை சம்பவங்களை சொல்லி பாபா எங்களைவிட உயர்ந்தவர் என காட்ட முயலாதீர்கள்.
      என்னை பொறுத்தவரை நான் பாபா வைவிட பல மடங்கு உயர்ந்தவன் நல்லவன் நான் யாரையும் கடவுளின் பேரால் ஏமாற்றவில்ல...ையே!!!!!
      நான் யாரிடமும் என்னை அவதாரம் என்றோ மறுபிறவி என்றோ கூறவில்லை....
      மன்னிக்கவும் நாங்கள் ஒன்றும் வாயால் அளக்கும் மனிதர்கள் இல்லை.எந்தவொரு விடயத்தையும் தெளிவான அறிவுடனே நோக்குகின்றோம்.அப்படிப்பட்ட தெளிவு ஏற்பட்டதனாலே எங்களுக்கு பாபா பற்றியும் அவரின் விளையாட்டுக்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது.
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 13:53 க்கு · ·


    • Srivathsan Gopalapillai
      சரி ஒருவன் சேவை செய்துகொண்டு
      கொலை செய்யலாம் .
      மக்களின் பணத்தை தவறான பாதையில் பயன்படுத்தலாம்.
      தன்னை கடவுள் எனலாம்.

      ...என்ன நியாயம் ஐயா இது???????
      இவை எதையும் பாபா அல்லது பாபாவின் ஆச்சிரமத்தில் இருப்பவர்கள் செய்யவில்லை என்று யாராவது மறுக்கிறீர்களா?????????????
      தயவு செய்து இவற்றுக்கும் பாபாக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி பாபாவை அள்ளக்கை ஆக்கிவிடாதீர்கள்.
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 13:59 க்கு ·


    • Srivathsan Gopalapillai
      இதை பாருங்கள்
      என்னதான் இவங்கள பிழை சொன்னாலும் பக்த அடியார்களின் லூட்டியோ தனி.பெருமளவு பணத்தை கொட்டி அம்மா பாபாக்களுக்கு நன்கொடை செய்யதால் பாவம் எல்லாம் பறந்து போகும் என்பது மனிதனின் உச்சகட்ட மூடநம்பிக்கை.இதனால்தான் வெறும் அம்மாக்கள் எல்லாம் ...அம்மா பகவான் ஆகிறார்கள்.

      "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"

      ஆக நானொன்றும் பாபா மட்டும் தவறு என்று கூறவில்லை.அவர் போல் இன்னும் பலர் இருக்கிறார்கள்.அது மட்டுமல்ல பாபா பகத்ர்களின் தவறையும்தான் சுட்டி காட்டுகிறேன்.
      ஆக சுற்றி வளைக்காமல் நேரடியாக கருத்துக்களுக்கு வரவேண்டும்.
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 14:03 க்கு ·

    • "நான் சொல்வது, அவர் செயல் நல்லவர் பக்கம் தான்... நல்லவை தான்... ஆஸ்திகவாதிகளோ, எதிர்வாதிகளோதான் அவர் அவதாரம் என்றுள்ளனர்... ஆரம்பத்திலிருந்து கூறுகிறேன்.. அவர் கடவுள் அல்ல... நல்ல குருவே... ஆனால் சுமத்தும் அபாண்டங்கள் தான் உடம்புக்கு Over ஆனது... மரபுக் கதைகளிலும், இலக்கிய புருஷர்களிலும் எத்தனையோ Controversy இருப்பினும் அவை சான்று பகரத் தவறியதியன் காரணமாக ஏற்கப் படவில்லை... பாமர மக்களின் அறியாமை தான் முழுப் பிரச்சினையும்.... நான் முன் குறிப்பிட்ட அனைவரும், அறிவியல் வாதிகள்... அவர்களுக்கு விளங்கும் அதன் வரையறை... மீண்டும் சொல்கிறேன்... கடவுள் அல்ல... ஒரு சிறந்த குருவானவர்... நான் வாதிட்டது அபாண்டப் பழிக்கு...படிக்கும் பிள்ளை தானே அப்பன்... கொஞ்சம் ஒரே மரபு வட்டத்திலிருந்து வெளியே வாரும்... வந்து, Bird-Eye View இலிருந்து யோசியும்... அப்ப விளங்கும்... தமிழில் Type செய்வது ரொம்பக் கடினமா இருக்கிறது... நேரே மிகுதியை வைத்துக் கொள்வோம்... :D God Bless You"
    • 27 ஏப்ரல், 14:16 க்கு


    • Srivathsan Gopalapillai
      கடைசியாக பாபா பக்தர்களுக்கு ரசிகர்களுக்கு சில கேளவிகள்....
      1.பாபா மனிதரா ????கடவுளா ????? அவதாரமா??????

      2.அவர் மக்கள் முன் செய்யும் வித்தைகள் தெய்வதன்மை வாய்ந்ததா???? அவற்றை வேறு எவராலும் பண்ணமுடியாதா?????

      ...3.பாபா மிது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டுகள் போலியானவையா?????

      4.பாபா அறக்கட்டளை மக்களின் பணத்தை கையாடவில்லை என்பதை நிருபிக்க முடியுமா?????

      5.இவர் மீது பல பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களும், சூழ்ச்சி, வஞ்சகம், கொலைச்செயல், பொருளாதாரக் குற்றங்கள் இவரைச் சூழ்ந்தன. இக்குற்றச்சாட்டுகளைச் மறுக்கிறீர்களா??????
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 14:17 க்கு · ·


    • Srivathsan Gopalapillai
      அவரே தன்னை சீரடி பாபா வின் அவதாரம் என்று அறவித்துககொண்டவர் என்ற விடயம் அறியவில்லையா நீங்கள்!!!!!
      சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்
      ஆதாரம்:::::
      Babb, Lawrence A. (1991). Redempt...ive Encounters: Three Modern Styles in the Hindu Tradition. Biography section available online – see google book search: University of California Press. pp. 164–166. ISBN 0-520-07636-மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 14:25 க்கு · ·


    • Srivathsan Gopalapillai
      ‎1.அவரே தன்னை சீரடி பாபா வின் அவதாரம் என்று அறவித்துக்கொண்டவர்.இந்த உண்மை உங்களுக்கு தெரியவில்லை.ஆக நீங்கள் என்னைக்கேட்கச்சொல்லுகிறீர்கள்.நான் மனிதன்தான்.கடவுளுமில்லை.அவதாரமுமில்லை.நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

      2.ஆக தெய்வ செயலில்லாதவற்...றை மக்கள் முன் செய்வது வித்தையே ஒழிய வேறொன்றுமில்லை.
      பாவம் அந்த பக்தர்கள் கடவுளின் அருள் என்று நினைத்து ஒரு ஏமாற்றுக்காரரை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

      http://www.metacafe.com/watch/725380/becareful_with_fake_god_sathya_sai_baba_part_13/
      இங்கு சமர்ப்பிக்கப்ட்டுள்ள காட்சி மிகைப்படுத்தப்பட்டதில்லை.....இலிங்கம் எடுக்கும் பாபா வின் விளையாட்டு சற்று ஆராயும் கண்களால் நோக்கப்படும்போது அந்த லிங்கம் வாயால் வரவில்லை....சீலையில் ஒழித்து வைக்கப்பட்டு எடுக்கப்பட்து என்பது சின்னா பாப்பாவுக்கும் புரியும்.ஆக அவர் கிறீஸ் எஞ்சல் தரத்துக்கு இல்லாவிட்டாலும் ஒரளவு நல்ல வித்தைக்காரர்.
      அவர் நிவாரனம் அளிக்கிறார் பகவத்கீதை வழங்கினார் என்பதற்காக அவர் மக்களையை கடவுள் சக்தி என்று ஏமாற்றியது மறையாது.
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 15:35 க்கு · ·

    • 1. அன்பே சிவத்திலிருந்து அனைத்து Build-Up படங்களிலும் விடை உள்ளது... உன்னைக் கேளாய் நீ யாரு உன்னைக் கேளாய்... அதன் பின் மற்றவரைப் பற்றி யோசிப்போம்.... 2. தெய்வத் தன்மை வாய்ந்தடு அல்ல... கிறிஸ்தவர்கள் வரும் நோயாளிகளுக்கும், அல்லலுற்றோர்க்கும் அவர் குறையறிந்து நிவாரணம் அளிப்பர்... இந்துக்களோ அவனுக்குப் போதனை சொல்லி பகவத்கீதையைக் கையில் குட்ப்பர், அவன் என்ன paper ஐயா தின்னுவது... Medicine இல் தாங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்பு கிறேன்.... பாதி வருத்தமும் சோகமும், வந்திருப்பவனின் குறையை அறிந்து செயற்பட்டால் ஓடிப் போகும்... அதற்காக இவர் செய்தது என்னவோ Magic ஆக கூட இருக்கலாம், ஆனால் ஏமாற்று வித்தையல்ல... 3 நிச்சயமாகப் பொய்.... Have you ever heard of reported speech or paraphrasing ? I guess you would have... inthap pathil aduththa comment kkum porunthum 4 கையாடினார் என்பதை ஐ.நா அறிக்கை போல உம்மால், என்னை Convince பண்ணுமளவுக்கு உறுதிப்படுத்த முடியுமா... 5 நிச்சயமாக் மறுக்கிறேன்... ஏன் என் மீதோ உம் மீதோ கூட Mutual ஆக நாம் குற்றம் சாட்டலாம் தானே ஐயா... Even I can produce பக்கா Video for that... நம்மவர் மத்தியில், நயந்தாரா, மனிஷா கொய்ராலா, சிம்ரனின் அந்தரங்கம் என்றும், ஐஸ்வர்யா வின் அது தெரிவதுமான அள்ளக்கை Build-Up உம், அமெரிக்கா விண்வெளி போவதில்லை என்பதற்காக எடுத்த முன்னெடுப்புகளும் நான் சொல்லி உங்களுக்குத் தெரியத் தேவையில்லை என நினைக்கிறேன்..."
    • 27 ஏப்ரல், 15:6 க்கு


    • Srivathsan Gopalapillai
      ‎3. 5 .இது பற்றி எனக்கும் சரியான தகவல் இல்லை.

      அமெரிக்கத் தூதரகம் இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்படாதது எனினும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதால் தன்னுடைய நாட்டினர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சாய்பாபாவைச் ...சந்திப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தது.
      http://www.saibaba-x.org.uk/14/India%20-%20Consular%20Information%20Sheet.htm

      4.உங்களை திருத்திப்படுத்தும் அளவுக்கோ நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கோ என்னால் நிருபிக்க முடியாது.ஏனெனில் நானோ என்னை சார்ந்த எவரும் சாய் பாபா வை தேடி போனதும் இல்லை .அவரின் போக்குகளை ஆதரித்ததும் இல்லை.
      மறந்துவிட்டீர்களா????? ஐநா அறிக்கை கூட பொய் எனும் கூட்டம் நம்நாட்டில் 65 வீதம் இருக்கிறது.ஆக ஜதார்த்தத்தை உணர்ந்து நடப்பவர்களுக்கு விளங்கும் எது உண்மை பொய் என்று!!!!!

      ஆயினும் இன்னும் சில நாட்களில் பாபா வின் திருவிளையாடல்கள் தெரியவரும்
      சாய்பாபாவின் இளைய சசோதரர் ஜானகிராமின் மகன் ரத்னாகர் மற்றும் பாபாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் சத்யஜித் இருவருக்கும் நடக்கும் அதிகார போட்டியில் எல்லாம் தெரியும்.
      70 வருடங்கள் பொறுத்துவிட்டோம் இன்னும் கொஞ்ச காலம்தானே!!!
      மேலும் பார்க்க
      27 ஏப்ரல், 16:02 க்கு · ·

    • :D"
    • 27 ஏப்ரல், 16:33 க்கு


    • Nirukshann Prabaharan the ones who don't know abt the 1998 sai baba bedroom murders.. pls read this....... http://www.saibaba-x.org.uk/8/Sathya_Sai_Baba_bedroom_murders.htm
      27 ஏப்ரல், 20:04 க்கு ·

    • "Once who doesn't know Jesus f**ked around see most of Jewish films and Da Vinci Code.."
    • 27 ஏப்ரல், 20:06 க்கு


    • Srivathsan Gopalapillai பாஸ் யேசு காலத்தில் அவருடைய பேரால் எந்தவிதமான தவறுகளும் நடந்ததாக தெரியவில்லை.
      அவருடைய மறைவுக்குபின் இப்படியான பிரச்சினைகள் எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
      Da Vinci Code ஐ ஒரு நாளைக்கு 3 தரத்திறகுமேல் பார்க்கிறவன் என்ற முறையில் அதில் அம்மனிதன் ஒன்றும் தவறானவராக காட்டப்படவில்லை.
      வார்த்தை பிரயோகம் மிக முக்கியம் .......
      27 ஏப்ரல், 20:30 க்கு ·

    • "அண்ணே அவர் படுத்தாரா சிரித்தாரா என்பது பற்றி உம்மைப் போல் எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கிறது... மன்னிக்கவும் ’ஒன்றும் தவறானவராக காட்டப்படவில்லை’ யே அன்றி நீர் ஒன்றும் அதைக் காணவில்லை... 1000 வருடத்திற்குப் பிறகு வரும் உம்மை என்னைப் போல் வரும் அறிவிலிகளிற்கு, இது பற்றி தெரியவா போகின்றது... அம் மனிதனை (யேசு) முஸ்லிம்களின் தூதனை, இவர்களாகத் தொடங்கி சமயம் அனுட்டிக்கலாம்... இந்த குருவை அவ்வாறல்லாமல், மானச குருவாக (Note- கடவுள் அல்ல)... ஏற்றால் அது தப்பு... மச்சான், தவறை யார் வேணும் ஆனாலும் செய்யலாம் .... எனைப் பொறுத்தவரை ராமன் என்பது ஒரு Idealistic கதா பாத்திரமே... எவனும் அப்படி இல்லை... இந்த ஸ்தூல உடலில் புகுந்தால்... ஆரப் பறக்கும் அனைத்துமே Item ஆகத் தான் தெரியும் Commit ஆகி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்... பக்கத்தில் உங்கள் Figure இருக்க 2ம் 3ம் சரக்கிற்கு வலை வீசியது இல்லையா ? நானும் விதிவிலக்கல்ல... ஃ molest பண்ணினான் அது செய்தான் என்று, இவ்வளவு பழகும் எனைப் பற்றி உமக்கோ உங்களைப் பற்றி எனக்கோ தெரியாத நிலையில்.... யேசு தொடங்கி, சாய் பாபா வரை அவர்களுக்கு விளக்குப் பிடித்தவர்களுக்குத்தான் தெரியும்.... வாதம் யாதனில்.. எவ்வழி போகினும் அவ்வழி நனி பயன் யாக்கும் எனில் அதைக் கொள்வது சிறப்பே... ஃ இவன் பேன் பார்த்தான், அவன் பிள்ளையின் அதைப் பார்த்தான் என்று இன்னும் url களைப் புரட்டி எனக்குக் காட்ட வேண்டாம்..."
    • 28 ஏப்ரல், 00:04 க்கு ·

    • "எவ்வளவு ஜில் மால் காட்டும் நீங்கள் உங்கள் நண்பர் நான் அனைவரும் தத்தம் Item களுக்கு முன்னால் இலட்சிய புருசர்களே... நாம அழுக்க வைச்சிட்டு மட்டவன் முதுக திறைக்கத்தேவையில்லை..."
    • 28 ஏப்ரல், 00:07 க்கு ·

    • ·
    • Srivathsan Gopalapillai
      ‎2000 ம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த யேசுவும் 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நபியாக இருந்தால் என்ன அவர்கள் வாழ்க்கையில் அழுக்கு இருக்கலாம் இல்லாமல்போகலாம்........{ பாருங்கள் நான் யேசுவோ முகமதுவோ தூயவர்கள் என கூறவரவில்லை......அவற்றிற்கு ஆதார...ம் இருந்தால் தாருங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோம்.என்னிடம் அந்த Da Vinci Code திரைப்படத்தை பற்றி பேசவேண்டாம்.எந்த இடத்தில் யேசு தவறான வழியில் சென்றதாக கூறுங்கள் நான் மீண்டும் பார்த்துவிட்டு விளக்கமளிக்கிறேன்.}
      அவ்வாறு அழுக்குகளை நிருபிக்க அல்லது அவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பியுங்கள் .மற்றவர்களும் அறியலாமே!!!!!!
      மேலும் பார்க்க
      28 ஏப்ரல், 01:52 க்கு ·


    • Srivathsan Gopalapillai
      பாபா பற்றி கருத்து வெளியிட எங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது.
      யேசு பற்றியோ முகமது பற்றியோ கதை இல்லை.சரி அவர்கள் தவறு என நீங்கள் நினைத்தால் அவற்றை நிருபியுங்கள் .வெறுமனமே தவறு தவறு என்று மீண்டும் மீண்டும் கூறுவதால் அது தவறாகாது.
      இது எனத...ு சமூகம் எனது மக்கள் .நானொனறும் மற்றவர்கள்போல் மக்களை மறந்து செயற்படுவர்கள் கிடையாது.
      மதம் என்பதை தூக்கிப்போட்டு பல வருடமாகிவிட்டது.ஆக மதமே இல்லையென்பதே என் வாதம்.

      பாபா மக்களால் பின்பற்ற பட தகுதியற்றவர் என்பதை என்னால் நிருபிக்கமுடியும்.ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அது இருக்குமா என்பது உங்கள் ஆளுமையிலும் சகிப்புத்தன்மையிலும் தங்கியிருக்கிறது.

      உங்களைவிட பல நாட்டு சரக்கு விசயத்தில் அனுபவம் இருப்பவன் என்ற வகையில் ஒரே நேரத்தில் பல சரக்குகளை சகஜமாக ஓட்டிய பேர்வழிதான் !!!!!
      பெருமையுடன் ஒத்துக்கொள்கிறேன்....
      எங்கள் முதுகில் கிலோ கணக்கில் அழுக்கு இருப்பது உண்மை.எங்கள் முதுகில் இருக்கும் அழுக்குகள் சமூகத்தை சீரளிக்கவில்லை.
      ஆனால் நாங்கள் பாபா மாதிரி வித்தைகாட்டி பிழைக்கவில்லை நன்பரே!!!!!!!
      மேலும் பார்க்க
      28 ஏப்ரல், 02:20 க்கு · · ஒருவர்Nirukshann Prabaharan இதை விரும்புகிறார்.

    • "அண்ணே இதே சூட்டுடன் இரும்... நேரே வந்து கதைப்பம்... தேடிப் பார்த்து ஆதாரம் காட்டி public இல் சேதாரம் செய்ய விரும்பவில்லை.. வெறுமனே எழுத்துருவில் அன்றி படங்காட்ட முடியாது, ஏனெனில் அக்காலத்தில் Hi-Tech இல்லை பாருங்கோ... அத்துடன் மேற்படிப்பு வேலைகளும் பளு அதிகம்... நான் ஒதுங்கவில்லை.. கொஞ்சம் ஒத்திப் போடுகின்றேன்... வாழ்க வளமுடன்,,,"
    • 28 ஏப்ரல், 08:27 க்கு

    • Murali Tharan
      நான் நினைக்கிறன் விவாவதம் கொஞ்சம் திசை மாறிப் போகுது எண்டு! பாபா மூடநம்பிக்கை எனும் விஷச் செடிகளை சமூகத்தினுள் விதைத்தான், சின்னச் சின்ன Magic வித்தைகளை தவறான கோணத்தில் பயன் படுத்தினான், மக்களின் அறியாமையைத் தனது சாதகமாக்கி கோடி கோடியாய் சம...்பாதித்தான் - பிறகு அப்பணத்தை வைத்து அரசியல் செல்வாக்கு, ஆடம்பர வாழ்க்கை என்பவற்றைப் பெற்றுக்கொள்ள மட்டுமல்லாது பல சமூக நலன் சார்ந்த தொண்டு வேலைகளுக்கும் பயன்படுத்தினான். இதை இல்லையென்று யாராவது (கிரி உட்பட) ஆதாரத்துடன் மறுக்க முடியுமா...? எனது கருத்து என்னவென்றால், மனிதர்களில் இவன் கொஞ்சம் மாற்றுத் திறன் படைத்தவன் தான். ஆனால் இவனைக் கும்பிடக் கூடிய வகையில் இவன் ஒன்றும் அவதாரமோ... அல்லது நல்லவனோ கிடையாது!மேலும் பார்க்க
      28 ஏப்ரல், 13:41 க்கு · ·


    • Krishananth Shivanesarajah கிடங்குக்கால இருந்து வெளிக்கிட்டு மறு பக்கம் வந்து, மறுபிறவி என்ற யேசு போலவா...
      29 ஏப்ரல், 12:34 க்கு · ·


    • Murali Tharan
      மிகச் சரியாக சொன்னீர்கள். யேசு எனும் “மனிதன்” எவ்வாறு சித்துவேலைகளைப் பயின்று பின்னர் அதைக்கொண்டு தனது “மனித” அந்தஸ்த்தை “இறைதூதன்” ரேஞ்சுக்கு உயர்த்தப் பயன்படுத்தினானோ அதே வகையில் தான் பாபாவும் செய்தான். But 2000 வருடங்களுக்கு முன்னர் இர...ுந்த மனிதர்களின் மாற்றுவழியில் சிந்திக்கும் திறனுக்கும், 2011க்கும் நிறைய முன்னேற்றம் இருக்கிறது. இனி யேசுவே நினைத்தாலும் மறுபிறவி வித்தை காட்டி இங்கே பிழைக்க முடியாது - பிறகு பாபாவாவது...... அவதாரமாவது.......!!மேலும் பார்க்க


    • Krishananth Shivanesarajah
      நீங்கள் உண்மையிலேயே யதார்த்தவாதி தான் ஐயா... நீங்கள் சொல்வது சாலவும் சிறந்தது... நானும் இந்த மறு பிறவிக் கொள்கையை மறுக்கிறேன்... அது நிச்சயம் தவறு... நான் சொல்லவந்தது பாபா கடவுள் என்றல்ல... நல்ல ‘மனிதர்’ என்று தான்... அதுதான் முக்கிய misund...erstanding point.... அது ஒவ்வொருவருக்கும் Subjective, not objective... நீங்கள் சொல்வதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது... ஆனால் நான் சொல்வது அநியாயம் இல்லை என்று சொல்ல வருகிறேன்... பி.கு. ஏதேனும் தவறாக சாடியிருந்தால், மன்னியுங்கள் அண்ணன்... Thanks n God Bless Your Family.மேலும் பார்க்க
      29 ஏப்ரல், 13:50 க்கு · · ஒருவர்