• Freddy Abraham எமது மக்களின் அறிவையும் திறமையினையும் மேம்படுத்தக் கூடிய அரிய தகவல்கள் உலகமெங்கும் நிறைந்திருக்க இன்னும் ஏன் இவர்கள் இப்படி மூட நம்பிக்கையினை வளர்க்கும் செய்திகளை வெளியிட்டு குறுகிய நோக்கில் செயற்படுகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

    • Amirthalingam Suntharalingam
      ஒரு வாரத்திற்கு முன், லண்டனில் இருக்கும் எனது உறவினர் ஒருவரும் இது உண்மையான பாம்பு என்று கூறி, என்னுடன் வாக்குவாதப்பட்டார். வயதில் மூத்தவரான அவர் நான் கூறிய எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும் மனக் கசப்பாகிவிட்டது. உங்கள் தேடல் எங்களைப் போ...ன்றவர்களுக்கு ஒரு நல்ல பரிசு. நன்றி விவிக்தன். இதுபோன்ற, தேடல்கள் தொடர வாழ்த்துக்கள்.

      பிற்குறிப்பு; என்னதான் வீடியோ ஆதாரங்கள் இருந்தாலும், நித்தியானந்தாவுக்கும் , அம்மாபகவானுக்கும், வாக்காளத்து வாங்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    • Vivikthan Muralitharan நீங்கள் சொல்வது உண்மைதான். பத்துத்தலை பாம்பு படம் உண்மை என்றும் அந்தப் படத்திற்கு கிறபிக் செய்து தான் ஒருதலை பாம்பு படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூட சொல்வதற்கு ஒரு கூட்டம் நிச்சயமாக இருக்கும்.

      அதனாலென்ன.... எமது கடமையை நாம் செய்வோம்....
       
    • Amirthalingam Suntharalingam அதனால் என்ன என்று நாம் விட்டுவிட முடியாது. அவர்கள்தான் முதலில் 10 தலை நாகத்தைப் போட்டர்கள். அந்தப்படத்தில் அந்த நாகத்தின் நிழலையும் ஒரு தலைநாகத்தின் நிழலையும் ஒப்பிட்டு பார்த்தால் எது உண்மை எது கிராபிக் என்பது தெரிந்துவிடும். மாதா படத்தை தாங்கிப்பிடித்த கையை கிராபிக் பண்ணியவர் விட்ட தவறைத்தான் பாம்பு படத்திலும் விட்டிருக்கிறார்..

    • Jude James My three wheeler guy asked me this morning whether the cobra with five heads in Jaffna is a true story, I told him that it was something probably animated, I got proof now. Thank you very much for sharing this with me.

        • Umas Shasitharren Hi Murali Hope you all fine.
          Actually I sent you the picture of 5 headed snake ages ago. I know that was animated, but the reason I sent you was, usually I foward the interesting messages to keep in touch with friends and relatives.
          I think you've got it now.
          Anyway thanks for remembering me and tagged it, But I request please delete this picture

          Jude James I was told that the ten head cobra was lord visnu now I know for sure that we only need computer operator to creat lord visnu or any other gods. Vivi kuti, your father is a genius.

        • Freddy Abraham

          நீண்ட காலமாக நடைபெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்தது பல பேருடைய வருமானத்திற்கு வேட்டு வைத்திருக்கின்றது. முக்கியமாக பாதிக்கப்பட்டது எமது குறித்த சில தமிழ் செய்தி இணையங்கள். இவர்கள்தான் இப்பொழுது யுத்தச் செய்திகளுக்குப் பதிலாக இவ்வாறான கிரா...பிக்ஸ் செய்யப்பட்ட படங்களை வெளியிட்டு இணைய பார்வையாளர்களை அதிகரிக்க முயற்சி செய்கின்றனர். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய எமது ஊடகங்கள் இவ்வாறான ஆதாரமற்ற செய்திகளை வெளிவிட்டு மக்களை மாயையில் ஆழ்த்துவது உண்மையிலேயே மிகவும் வருந்த்தத் தக்க விடயம்.See More

        • Freddy Abraham எமது மக்களின் அறிவையும் திறமையினையும் மேம்படுத்தக் கூடிய அரிய தகவல்கள் உலகமெங்கும் நிறைந்திருக்க இன்னும் ஏன் இவர்கள் இப்படி மூட நம்பிக்கையினை வளர்க்கும் செய்திகளை வெளியிட்டு குறுகிய நோக்கில் செயற்படுகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

        • Vivikthan Muralitharan

          ஊடகங்கள் தான் ஒரு பரபரப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் இப்படி பொய்யான தகவல்களை வழங்குகின்னது எனினும், அதை அப்படியே உண்மையென்று நம்பும் மக்களுக்கு அறிவு வேண்டாமா...
          அண்மையில் அப்பாவிடம் யாரோ ஒருவர் இந்தப் பாம்பு உண்மையென்று வாதாடினவராம். ...அதுக்காகத்தான் அம்பி இன்டர்நெட் எல்லாம் தேடி பாம்பு புடிக்கும் வேலை பார்க்க வேண்டி வந்தது.

          இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் இந்தப்படத்தை யாழ்ப்பாணத்தில் 20 ரூபாய் படி சனம் முண்டியடித்து வாங்கினவயாம். உந்த மாதிரி லேசா வருமானம் பார்க்கிற வழி கிடைச்சா பேந்து அம்பியும் கிறபிக் செய்யத் தொடங்கிடுவன் என்ன...
          See More

        • Vivikthan Muralitharan

          Somasuriyam
          Thirumaran December 14 at 7:16pm
          Reply• Report

          ஞாபகம் இருக்கா முரளி
          ... 2002ம் ஆண்டு என நினைக்கிறோன் முதன்முதலா ADOBE PHOTOSHOPல TITANIC படத்த இவ்வாறு
          GRAPHIC சேய்து கொன்டு உங்களுக்கு காட்டினநான்.........
          ஆனா அதுக்குப் பிறகு
          அப்பப்ப முரளிட்ட தான் நான் GRAPHIC பற்றி Advise கோட்கிறது என்பது வோறு கதை...