Search This Blog

Thursday, December 3, 2009

Face Book உரையாடல் - Part 5 (மனிதனை மரியாதை செய்யுங்கள் - வணங்காதீர்கள்)

http://www.mtsinaichurchli.org/Portals/680/worship2.jpg

kallmag.blogspot.com
இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’.

08 ஜூன், 22:36 க்கு
Murali Tharan
Murali Tharan
மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.
08 ஜூன், 22:41 க்கு ·
---------------------(0)---------------------

---------------------(0)---------------------

Freddy Abraham
Freddy Abraham
சரியாகச் சொன்னீர்கள் முரளி !!!
09 ஜூன், 00:07 க்கு ·

---------------------(0)---------------------

Freddy Abraham
Freddy Abraham
"பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார்."

இந்த வரிகளை வாசித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
09 ஜூன், 00:08 க்கு ·

---------------------(0)---------------------

Freddy Abraham
Freddy Abraham
சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை.
09 ஜூன், 00:09 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
தொன்றுதொட்டு ”கடவுள்” என்று அறிமுகப்படுத்தப்பட்டு வந்த கடவுள்களே உண்மையா இல்லையா என்ற சந்தேகம் வலுவாக உள்ள இவ்வேளையில் ”நானே கல்கி அவதாரம் - ஜூனியர் விகடன் அவதாதம் எண்டு புதுசு புதுசா கிளம்புறாங்க. கடவுள் மனுசன படைச்சான் என்பது கேக்கவாவது நல்லாயிருக்கு. But மனுசனே இப்ப கடவுள படைக்கிறது..... சகிக்கல. இத தலையில வச்சு கொண்டாட ஒரு கூட்டம் வேறு!
09 ஜூன், 09:02 க்கு ·

---------------------(0)---------------------

Ramesh Thushanth
Ramesh Thushanth
Hi your theist or non theist?
09 ஜூன், 10:43 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
ரமேஷ், ஆஸ்த்திகன் - நாஸ்த்திகன் எல்லாம் சொல்லப்படுவது ”கடவுளை” வணங்குவது அல்லது அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதிருப்பது பற்றித்தான். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவதில் அர்த்மில்லை என்பதுடன் அது நாகரிக உலகின் வெட்கக்கேடு! இதற்கெல்லாம் தனியாக பெயர் எதுவும் கிடையாது!!
11 ஜூன், 00:16 க்கு ·

---------------------(0)---------------------

Guna Rajadurai
Guna Rajadurai
I agree with you murali Its really really need to know every one and follow up the thinking
19 ஜூன், 19:14 க்கு ·

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
இந்த அம்மா தான் ”பகவான்” எண்டா, பக்கத்தில இருக்கிற அந்த அங்கிள் யாரு? அவர் சும்மா ”பொடி காட்” ஆ? அம்பிக்கெண்டா அம்மா-அப்பா ரெண்டும் சேர்நத ”பெற்றோர் பகவான்” தான் பிடிக்கும்.

யாருக்குமே அவங்களோட அம்மா மட்டும் தான் ”அம்மா பகவான்”. மத்ததெல்லாம் ”சும்மா பகவான்” தான்!

அம்பி சொல்றது சரிதானே!!
15 ஆகஸ்டு, 18:12 க்கு ·

---------------------(0)---------------------
Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
15.8.2009 அன்று அம்மா பகவானின் 55 happy பர்த்டே

இந்த அம்மாவும் அப்பாவும் யார் எண்டு தெரியுதா...?

August 16 at 7:௩௯ப்ம

-------------------(0)--------------------

Murali Tharan
Murali Tharan
இந்த அம்மாவும் அப்பாவும் ரொம்ப இளமையா இருக்காங்களே......
ஓ... இது Duplicate அம்மா பகவான்... Well done ”மாறன் பகவான்”.

போலிச் சாமியாரிலயும் ஒரு போலிச் சாமியார்... சரியான போட்டிதான்!
August 16 at 10:௩௯ப்ம

-------------------(0)--------------------

Ramanon T Di Vel
Ramanon T Di Vel
மாறன், என்னடா இது விளையாட்டு? உன் முகம் பயங்கரமா இருக்கு... இறைச்சிக் கடை இன்னாசி மாதிரி...
August 17 at 4:௨௨ப்ம

-------------------(0)--------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
மாறன் மாமா, வெறும் படத்த மட்டும் போடாம, உங்க Bank Account Number உம் சேர்த்து போட்டிருக்கலாம். ஏன், எதுக்கு எண்டு கேக்காம வேட்டி சால்வைய கண்டதும் காசு போட தனியா ஒரு கூட்டம் இருக்கு இந்த உலகத்தில.

At least உங்க Graphics செலவுகளுக்கெண்டாலும் போதுமே!

என்ன அம்பி சொல்றது?
August 17 at 10:27pm

-------------------(0)--------------------

Murali Tharan
Murali Tharan
சரியா சொன்னீங்க விவிக்தன். Graphics செலவுகள் போக மிச்ச காசில வீடு, பங்களா, கார் etc. etc... எல்லாம் கூட வாங்கலாம்...

(ஒருவர் தங்கத்தில சிம்மாசனம் கூட வைத்திருக்கிறார்... தெரியும் தானே!)
August 17 at 10:௩௫ப்ம

-------------------(0)--------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
உண்மைதான் அப்பா. பக்தர்கள் கணக்கு வழக்கு இல்லாம அள்ளிக் கொடுக்கும் போது அந்த மாமா என்னதான் செய்வாரு... ”சாய்”றதுக்கு ஒரு நல்ல தங்க கதிரை வாங்கி போட்டிருக்காரு.. அவ்வளவுதான்.

”பாவம்”, அவரும் வித்த காட்டி காட்டி Tired தானே!!
August 17 at 10:49pm ·

-------------------(0)--------------------

Arumugam Surrenthiran
Arumugam Surrenthiran
amaiye appa oppila maniye apachchaaram apachchaaram appadiyellam sollakoodaathu thappu.
August 18 at 11:௪௩ப்ம

-------------------(0)--------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
சுரேன் மாமா, அம்பி சொல்றதுல ஒண்ணும் அபச்சாரம் கிடையாது. இந்த ”வித்த காட்டி பிழைக்கும் சாமி கூட்டம்” பண்றது தான் அபச்சாரம், அபத்தம் எல்லாம்!

அப்பா, சுரேன் மாமா உங்க Friend தானே! கொஞ்சம் சொல்லக்கூடாதா?
August 19 at 12:12am ·

-------------------(0)--------------------

Murali Tharan
Murali Tharan
Hi Suren! அம்பி சொல்றது சரிதானே! ஏன்டா மச்சான் மானத்த வாங்குறா... (ஹி... ஹி....சும்மா விவிக்தன சமாதானப்படுத்த இப்பிடி சொல்லுவன், கண்டுகொள்ளக் கூடாது!)
August 19 at 12:௧௯அம்

-------------------(0)--------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
(வடிவேலுவின் Still இல்) நல்லாத்தான் போய்கிட்டிருக்கு....போகட்டும்.......
August 19 at 2:௦௯அம்

-------------------(0)--------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
முரலி & அம்பி ஒன்றை கவனிச்சீங்களா நம்ம facebook நன்பா்கள் யாரும் ஒரு comment உம் சொல்லல்ல ஒருவேலை எல்லாரும் பக்தா்களாகிட்டாங்களோ??????? விவிக்தன் சொன்ன மாதிரி account no பொட்டிருந்தா ஏதாவது சின்னனா தேறியிருக்கும் போல.....
August 19 at 2:௧௪அம்

-------------------(0)--------------------

Kirushanthy Kobindarajah
Kirushanthy Kobindarajah
seirathukku velai ondum illa enrumattum theliva theriyuthu
August 19 at 3:௨௩அம்

-------------------(0)--------------------

Kirushanthy Kobindarajah
Kirushanthy Kobindarajah
Maran vilan madiri irukireenga, hindi padaththukku try pannalam
August 19 at 3:௨௪அம்

-------------------(0)--------------------

Jeyanthini Duxion
19 ஆகஸ்டு, 12:46 க்கு ·

---------------------(0)---------------------

Ramanathan Manivannan
Ramanathan Manivannan
சிவனும் பார்வதியும்.
மாட்டுக்கு பதிலா குசன் ஷோபா
19 ஆகஸ்டு, 15:18 க்கு ·

---------------------(0)---------------------

Jeyanthini Duxion
Jeyanthini Duxion
how u know?
19 ஆகஸ்டு, 15:22 க்கு ·

---------------------(0)---------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
நான் நினைக்கிறோன் இவர்கள் பெரிய ஞானிகள் என்று....... சரியா முரளி
19 ஆகஸ்டு, 16:39 க்கு ·

---------------------(0)---------------------

Thirumaran Shakithiyan
Thirumaran Shakithiyan
(ஆ!!!!!!!!!) சாமிடேய்..........
19 ஆகஸ்டு, 16:41 க்கு ·

---------------------(0)---------------------

Ramanon T Di Vel
Ramanon T Di Vel
why do u guys pay this kinda' attention to Amma Baghavan? I think you follow them more than their followers do !!! :-))
20 ஆகஸ்டு, 15:36 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
ரமணன், சரியா பாருங்க, மேல படத்தில இருக்கிறது அம்மா பகவான் இல்ல.... சும்மா பகவான்.
அடுத்தது... ஒருவிஷயத்த எதிர்க்கிறவங்கதான் அதிகமாக நேசிக்கிறாங்க எண்டு சொல்லி ”மடக்கிறது” ரொம்ப-ரொம்ப பழைய கால பட்டிமன்ற டெக்னிக். Try something else new! :-))
20 ஆகஸ்டு, 19:29 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
Jeyanthini, படத்தில இருக்கிறது ஒரு போலிச் சாமி சோடி!. (I mean போலிச்சாமிக்குள்ள இன்னொரு போலிச்சாமி)
20 ஆகஸ்டு, 19:32 க்கு ·

---------------------(0)---------------------
(தொடரும்)

2 comments:

Unknown said...

I am totally agree with you Murali. I worship only my parents, live Gods, more than the invicible gods...

விவிக்தா said...

உங்கள் கருத்திற்கு நன்றி சஞ்சீவ். இயேசுநாதர் பிறருடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்தார் என்றால் அவரைப் பின்பற்றி நாமும் பிறர் துன்பத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக இயேசுவை வணங்கினால் மட்டும் போதும் என்று இருப்போமானால் அது ஏட்டுச் சுரக்காயை பந்தியில் பறிமாறுவது போலத்தான்...