Search This Blog

Thursday, December 3, 2009

Face Book உரையாடல் - Part 1 (Bell Insects)



Murali Tharan

Murali Tharan
Murali Tharan: சலங்கை சத்தம் மட்டுமில்ல, விசில் அடிப்பது போல, வாளால் மரம் அறுப்பது போல, துருப்பிடித்த இரும்பு கேட் திறபடுவது போல என பல அதிசயமான ஒலிகள் எல்லாம் இரவில் கேட்கும். நீங்களும் கேட்டிருப்பீர்கள். எல்லாவற்றிலும் இந்த சில்வண்டுகளின் கைவரிசை இருக்கிறது! கண்ணகை அம்மனை சக்திவாய்ந்த தெய்வமாக்கும் முயற்சியில் பாவம், இந்த சிறிய உயிரினங்களின் திறமையை கொச்சைப்படுத்தவேண்டாம். - நாம் வாழும் அதே உலகத்தின் அங்கத்தவர்கள்தான் அவைகளும்!!

26 அக்டோபர், 10:47 க்கு ·
Dinesh Soundarajah
Dinesh Soundarajah
இப்படியும் சிலர் தமிழ் மண்ணில் உள்ளனரா.....?
26 அக்டோபர், 15:15 க்கு ·

----------(0)-----------

Murali Tharan
Murali Tharan
"Insect musicians & cricket champions": a cultural history of singing insects ---------> எனும் புத்தகத்தில் இது தொடர்பாக பல சுவையான தகவல்கள் காணப்படுகின்றன.
Bell Insect (Suzumushi) அல்லது தமிழில் நாம் பொதுவாக சில்வண்டு என அழைக்கும் வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த பூச்சிகள் தான் இவை.
மேலதிக தகவல்களுக்கு
http://books.google.lk/books?id=25M5mMH4qfQC&pg...
http://books.google.lk/books?id=25M5mMH4qfQC&pg=...
http://books.google.lk/books?id=25M5mMH4qfQC&pg=PA60&lpg=PA60&dq=insect+sounds+like+bell&source=bl&ots=c2apYAYdfO&sig=ZcCTrua-QAtD8RK-er1ExG3Lvqg&hl=en&ei=rNLjSqXjAY-8sgPp1qHCAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CA8Q6AEwAQ#v=onepage&q=insect%20sounds%20like%20bell&f=false
26 அக்டோபர், 16:19 க்கு ·

----------(0)-----------


Dinesh Soundarajah
Dinesh Soundarajah
அண்ணா... எப்படி உங்களால் மட்டும் முடியும்.
26 அக்டோபர், 17:39 க்கு ·

----------(0)-----------


Suthan Selvaretnam
Suthan Selvaretnam
that's correct anna....
26 அக்டோபர், 17:51 க்கு ·

----------(0)-----------


Suthan Selvaretnam
Suthan Selvaretnam
உண்மைகள் கசப்பது இயற்கைதானே.....
26 அக்டோபர், 18:08 க்கு ·

----------(0)-----------


Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
ஜப்பானில் Kyoto எனும் இடத்தில் Kegonji Temple எனும் பௌத்த தேவாலயம் இருக்கிறது. அதை Suzumushi-dera (Bell Cricket Temple) என்றும் கூறுவார்கள். அதன் சிறப்பு என்னவென்றால் சுமார் 50000 சில்வண்டுகள் சேர்ந்து மணியொலி எழுப்பும். தலைமுறை தலைமுறையாக மக்கள் அதை புத்தரின் குரலாக நம்பி (...!!??) வழிபடுகின்றனர்.

(ஒருவேளை அங்கிருந்து பிரிந்து தனியாக வியாபாரம் பண்ண வந்தவா் தானோ இந்த கண்ணகை அம்மன் கோயில் சில்வண்டு?)
26 அக்டோபர், 18:56 க்கு ·

----------(0)-----------


Murali Tharan
Murali Tharan
விவிக்தன் சொல்வது உண்மைதான். ஆனால் அதை ஆராய்ச்சி பண்ணி உண்மையை நிரூபிக்க எம் ”பக்தப்பெருமக்கள்” விடமாட்டார்கள்.
சந்தடி சாக்கில் ஒரு உண்டியலை வைத்து காசு பார்க்க....
கண், மூக்கு எல்லாம் வைத்து வதந்தியை பரப்ப....
அள்ளுப்பட்டு வருகிற கூட்டத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்ட...
இப்பிடி எவ்வளவு வேலை இருக்கு எமது மக்களுக்கு........ மேலும் பார்க்க

டிஸ்கவரி டீவில எல்லாம் விலாவாரியா காட்டுறாங்க... இங்க எங்கட சனம் சலங்கை சத்தத்த செல் போனில றெக்கோட் பண்ணி படம்காட்டுது... தேவையா இது??
26 அக்டோபர், 19:10 க்கு ·

-----------------------

(தொடரும்)







No comments: