Search This Blog

Thursday, December 3, 2009

Face Book உரையாடல் - Part 3 (இலையம்மன்)




Murali Tharan

Murali Tharan: அப்பட்டமா தெரியுது அது காத்தில பறந்து வந்த ஒரு பழுத்த ”அரசஇலை” என்பது.

இதுபோல ”இலை அம்மன்”, ”கடதாசி அம்மன்”, "Shopping Bag அம்மன்” எண்டு ஒரு 15 ”அம்மன்” படமாவது இதுவரை என் Camera வில் சிக்கியிருக்கும்.

Sorry Guys... மூடநம்பிக்கைக்கும் ஒரு Limit இருக்கு!

www.tamilwin.com
கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம்.
Thirumaran Shakithiyan
Thirumaran Shakithiyan
முரளி மாமா சும்மா சும்மா அம்மனைப்பத்தி தப்பு தப்பாக் கூறக்கூடாது...... ஏன் அது ”கிறபிக்” அம்மனாக் கூட இருக்கலாமில்ல....
02 செப்டம்பர், 06:21 க்கு ·

---------(0)---------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
மட்டக்களப்பிலிருந்து அம்மனைத் தரிசிக்க வேனும் எண்டா First வேன் பிடித்து கொழும்பு போய் பிறகு அங்க இருந்து வரணும் போல...
-------------------------------

செல்வி லாவண்யா பகீரதன் - இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவியாம்(!!??)
கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது என்று மெய்சிலிர்க்க கூறினாராம்.. (இது எப்பிடி இருக்கு)
02 செப்டம்பர், 09:07 க்கு ·

---------(0)---------

Murali Tharan
Murali Tharan
”இலை அம்மன்” நல்ல Database ஒண்டு வச்சிருக்கிறார் போல...

ஆனா இங்க தீ மிதிச்சி கற்புரச் சட்டியெல்லாம் எடுத்தும் அம்மனத் தரிசிக்கமுடியாம பலர் இருக்கிறாங்களே.... ஏன்?
02 செப்டம்பர், 09:15 க்கு ·

---------(0)---------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
ஒருவேளை ”இலையம்மன்” கொம்பியுட்டரை Off பண்ணி வச்சிருக்கிற Time ல இவங்க தீ மிதிச்சிருப்பாங்களோ!!
02 செப்டம்பர், 09:17 க்கு ·

---------(0)---------

Pragashini Prakash
Pragashini Prakash
BUT MURALI IT'S A BEAR LAND. THERE IS NO SUCH A BIG TREES THERE.
02 செப்டம்பர், 09:50 க்கு ·

---------(0)---------

Murali Tharan
Murali Tharan
Come on Pragashini, Do you know the place... I know this ground between Punnaicholai and Amirthakali... There are many trees. (Unfortunately the tree wasn't captured within the frames of this photo).

அடுத்தது இந்தமாதிரி ஒரு சருகு ஒரு 10-15 அடி உயரம் பறப்பதற்கு அது மரத்திலிருந்து விழவேண்டிய அவசியம் கிடையாது... வீசும் சுழல் காற்றில் நிலத்திலிருக்கும் குப்பைகள் கூட சாதாரணமாய் இப்படி பறக்கும்.

அதிக வெப்பமான காலங்களில் இப்படி சுழல்காற்று வீசும் சந்தர்ப்பங்களும் அதிகம்!
02 செப்டம்பர், 10:25 க்கு ·

---------(0)---------

Ramanathan Manivannan
Ramanathan Manivannan
இது tamilwin.com செய்யிற news பரபரப்பு . Vanni news இல்லாததால் இப்படி கதிர்காமத்துல முருகன் காசு குடுத்தது , அம்மன் காத்துல பறந்தது எண்டு ரீல் ......
02 செப்டம்பர், 17:41 க்கு ·

---------(0)---------

Pragashini Prakash
Pragashini Prakash
OKAY I'M ACCEPTING. BUT DID YOU NOTICE ANOTHER THING THE GROUND IS WITH WATER & IT'S SOGGY SO IT HAS BEEN RAINING. SO HOW CAN YOU SAY THAT. BECAUSE THE LEAVES WILL BE WET SO THEY WON'T FLY & ALSO THE TEMPERATURE WILL BE NOT TOO HIGH I THINK BECAUSE OF THE RAIN. ANY WAY I DON'T KNOW.
03 செப்டம்பர், 11:02 க்கு ·

---------(0)---------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
மட்டக்களப்பில மழை பெய்து ஒரு 6-7 மாசம் ஆகுது. காடு கழனியெல்லாம் காஞ்சு கிடக்கு. அப்ப இது ஒரு பழைய போட்டோ. ஆனா போட்டோ எடுத்த லாவண்யா மாமி அங்க போனது போன மாசம் தானாம்.---------- (எப்பிடி?????)

ஒருவேளை இது சாகித்யன் அண்ணா சொல்றது போல ”கிறபிக் அம்மன்” தானோ!!!!
03 செப்டம்பர், 12:02 க்கு ·

---------(0)---------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
போட்டோக்கு போஸ் குடுத்த அம்மன் ஏன் லாவண்யா மாமி எடுத்த ஒரே ஒரு போட்டோவில மட்டும் தெரியணும்? எல்லா போட்டோவிலயும் இருந்திருந்தா (அப்பவும் கமரா லென்சில ஏதாவது ஒட்டிக்கொண்டிருக்காம இருந்திருந்தா) அதுக்குப் பேர் அதிசயம்.

அப்ப அம்பிக்கும் குழப்பம் வந்திருக்காது!
03 செப்டம்பர், 12:02 க்கு ·

---------(0)---------

George Rajmenan
George Rajmenan
நல்லா உத்து பாருங்க வண்ணாத்திப் பூச்சி (காத்தியான் பூச்சி ) போல இருக்கு . தமிழ்வின் க்கு வேற நியூஸ் இல்ல போல ......
04 செப்டம்பர், 00:30 க்கு ·

---------(0)---------

Murali Tharan
Murali Tharan
தமிழ் வின்ன விடுங்க ராஜ்மேனன், இந்த போட்டோவ பார்த்து அதிசயம் எண்டு ”மெய்சிலிர்த்து” போய் போட்டோவ பத்திரிகைக்கு கொடுத்தது ஒரு Law College Students ஆம்.

தீர விசாரித்து ஆதாரத்துடன் நிரூபிக்கவேன்டிய இடத்திலேயே மூடநம்பிக்கை...!!??

இப்பிடி போனா நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது??
04 செப்டம்பர், 09:35 க்கு ·

---------(0)---------

I can not believe this. this is not possible. Do you know the word " Perception" -Recognition and interpretation of sensory stimuli based chiefly on memory. Lavanya may interpret it as God Amman based on her perception....

December 4 at 12:00pm

---------(0)---------

(தொடரும்)

No comments: