
Vivikthan Muralitharan
50 வருட சினிமா வாழ்வை நிறைவு செய்யும் உலகநாயகனின் முதலாவது சாதனை இது.. ‘ எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே‘ என்ற வசனத்தில் உலகநாயகனின் முகபாவனையை கவனியுங்கள்... Amazing.! ஈடு இணையில்லாத நடிப்பபு அது!!
www.youtube.com
Face Book இல் எத்தனையோ விவாதங்கள், சுவையான உரையாடல்கள், அறிவியல் விடயங்கள் என பலவகையான பயனுள்ள தகவல்கள் அலசப்படுகின்றன... அவற்றில் தேர்ந்தெடுத்த சிலவற்றை இங்கே தொகுக்க ஆசைப்படுகிறேன்!

No comments:
Post a Comment