Vivikthan Muralitharan மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோமாரிப் பிரதேசத்தில் ஆல மரமொன்றின் மத்தியில் பிள்ளையார் வடிவமொன்று தோன்றியுள்ளதாம்.... அம்பி சொல்றது என்னண்டா, காட்டுக்குள்ள போனா ஒவ்வொரு மரத்திலயும் பல உருவங்களைப் பார்க்கலாம். பொலன்னறுவை பிரதேசத்தில அப்பிடியான உருவங்கள சீவி, வார்னிஷ் போட்டு விற்பனைக்கு வச்சிருக்கிறாங்க... (ஏதாவது புரியுதா??!!)
2.bp.blogspot.com
October 22 at 4:12pm
----------------(0)-----------------





----------------(0)-----------------
Sri Maya
evenga thirunthave maatangala?
October 22 at 5:39pm ·
----------------(0)-----------------
----------------(0)-----------------
Pragashini Prakash
AMBI !!! APPA POLA ILLAMA NEENGALAVATHU KONJAM SAMIYIDAM NAMBIKKAI VYUNGAL.
October 23 at 9:22am ·
----------------(0)-----------------
----------------(0)-----------------
Kavitha Ranganathan
You r right....
October 23 at 11:17am ·
----------------(0)-----------------
----------------(0)-----------------
Vivikthan Muralitharan
மாமி, சாமி நம்பிக்கை பற்றி அம்பி ஒண்ணும் சொல்லயே... இயற்கை அதிசயங்களையும், தற்செயல் நிகள்வுகளையும் மற்றும் சில ”ஆசாமிகளின்” சித்துவிளையாட்டுகளையும் கும்பிடுகிற மூடத்தனத்தைத்தான் அம்பி நம்புறதில்ல...
சாமி நம்பிக்கை ------------->> அது அம்பி சாமிய கண்டதும் தானா வரும் தானே!!
சாமி நம்பிக்கை ------------->> அது அம்பி சாமிய கண்டதும் தானா வரும் தானே!!
October 23 at 11:53am ·
----------------(0)-----------------
----------------(0)-----------------
Vivikthan Muralitharan
என்ன றைட்?
October 23 at 12:03pm ·
----------------(0)-----------------
----------------(0)-----------------
Kavitha Ranganathan
pragashini aunty sonathu right thaanne
October 23 at 2:16pm ·
----------------(0)-----------------
(தொடரும்)
For more details:
http://www.woodenzone.com/
----------------(0)-----------------
(தொடரும்)
For more details:
http://www.woodenzone.com/

No comments:
Post a Comment